இது போதும் செல்லம்… ஒரு வாரத்துக்கு தாங்கும்.. – இணையத்தை திணறடிக்கும் VJ அஞ்சனா..!

பிரபல சன் தொலைகாட்சியின் தொகுப்பாளர் விஜே அஞ்சனா ( VJ Anjana ) நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பெரும்பாலான சன் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

முன்னணி தொகுப்பாளராக சிறந்து விளங்கியவர்கள் அஞ்சனாவும் மணிமேகலையும் கிட்டதட்ட ஒரே சாயலில் இருப்பதால் சன் மியூசிக்கின் ஆரம்ப காலங்களில் பல ரசிகர்களுக்கு யார் மணிமேகலை யார் அஞ்சனா என்று தெரியாமல் குழம்பி விடுவார்கள்.

Anjana Rangan in Purple Pink Compo

இதனால் பல நேரங்களில் மணிமேகலையும் அஞ்சனாவும் ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களை குழப்பி விளையாடுவார்கள்.தனியார் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வரும் VJ அஞ்சனா மிகவும் பிரபலமடைந்தவர். இவர் கயல் படத்தில் நடித்த சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

Anjana Rangan in Purple Pink Compo

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. மகன் பிறந்த பின்னர், சிறிது காலம் நடிப்புக்கு டாட்டா காட்டிய அஞ்சனா.

தற்போது, மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

Anjana Rangan in Purple Pink Compo

கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் வீட்டில் இருந்த அந்த அஞ்சனாவும், அவருடைய கணவர் சந்திரனும் இணையதளத்தில் வீடியோக்கள் போட்டோ ஷூட் என்று வெளியிட்டு அரட்டை அடித்து பொழுதைக் கழித்து வந்தனர். VJஅஞ்சனாவும் அவருடைய கணவர் சந்திரனும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருவது வழக்கம்.

Anjana Rangan in Purple Pink Compo

சமீப காலமாகவே உடைகளில் மாற்றத்துடன் அஞ்சனா போட்டோ வெளியிட்டு தன்னை தானே ரொமான்டிக்காக கொஞ்சி இணையவாசிகளை கிறங்க வைப்பார். இந்நிலையில், மீண்டும் தொகுப்பாளினி பணியை இது குறித்து பல பேட்டிகளில் பேசிய விஜே அஞ்சனா மீண்டும் தொகுப்பாளராக செயல்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இதை நான் தொடர்ந்து செய்வேன் என்று உறுதியளித்துள்ளார்.

Anjana Rangan in Purple Pink Compo

இது மட்டுமின்றி பல திரைப்படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார் அஞ்சனா.

Anjana Rangan in Purple Pink Compo

இந்நிலையில், சன்னிலியோனை ஓரம் கட்டும் வகையில் கவர்ச்சி உடையில் தனது அழகுகளை படம் போட்டு காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *