“நீச்சல் உடையில் VJ அஞ்சனா..” என்ன இப்படி இறங்கி அடிக்கிறாங்க.. வாயை பிளந்த ரசிகர்கள்..

பெரிய திரை சினிமாவாக இருந்தாலும் சரி, சின்னத்திரை சினிமாவாக இருந்தாலும் சரி ஒரு கட்டத்தில் எல்லா நடிகைகளும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள கையில் எடுத்துக்கொள்ளும் ஒரே ஆயுதம் அது கவர்ச்சிதான்.

குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டியது அவரது கவர்ச்சியான, செழுமையான உடல் பாகங்களை பார்த்துதான். நயன்தாரா, திரிஷா போன்றவர்கள் இன்னும் சினிமாவில் நிலைத்திருக்க ஒரே காரணம் கவர்ச்சி தான்.

சினிமாவில் நடித்து கவர்ச்சி காட்ட முடியாத பல நடிகைகள், இப்போது தங்களது கவர்ச்சியை, உடல் அழகை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக்காட்ட தேர்வு செய்வது இணைய தள ஊடகங்களை தான்.

இன்ஸ்டாகிராம், எக்ஸ் பக்கம், பேஸ்புக் என தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள, இந்த இணைய தளங்களை நடிகைகள் சூப்பராக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

VJ அஞ்சனா

தொலைக்காட்சி தொகுப்பாளராக, வீடியோ ஜாக்கியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் VJ அஞ்சனா. சன் மியூசிக் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகிறார்.

மிஸ் சின்னத்திரை 2008 என்ற சின்னத்திரை ஆளுமை போட்டியில் பங்கேற்றார். அதன்பின் அவரது தொலைக்காட்சி பயணம் துவங்கியது. தொலைக்காட்சி தொகுப்பாளராக அவர் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

பாட்டு.காம், நட்சத்திர ஜன்னல், பாட்டு புதுசு, நம்ம ஸ்டார், பாக்ஸ் ஆபீஸ், கொஞ்சம் உப்பு, கொஞ்சம் காரம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

கவர்ச்சியான புகைப்படங்கள்..

இந்நிலையில் சமீப காலமாக இவர் தனது வலைதள பக்கங்களில் அதீத கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். சினிமாவில், டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு எதுவும் தேடுகிறாரா என்பது குறித்து தெரியவில்லை.

இப்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களும், மாடர்ன் டிரஸ்சில் கொத்தும் குலையுமாக மப்பு காட்டும் அவரது கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இறங்கி அடிக்கறாங்க…

நீச்சல் உடையில் VJ அஞ்சனாவை பார்த்து, என்ன இப்படி இறங்கி அடிக்கிறாங்க என்று வாயை பிளந்த நிலையில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நயன்தாரா, திரிஷா போன்றவர்களே வாய்ப்புக்காக, டூ பீஸ் உடையில் வருகின்றனர்.

அப்படி இருக்கும் போது, நீச்சல் உடையில் VJ அஞ்சனா இருப்பது எல்லாம் சகஜம்தான், என்றும் ரசிகர்கள் ஜொள்ளு விட்டபடி கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version