பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சன் மியூசிக் பிரபலமான தொகுப்பாளனாக இருந்தவர் வீ.ஜே அஞ்சனா.
சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் சினிமா சம்பந்தப்பட்ட விழாக்கள் தொகுத்து வழங்குவது பிரபலங்களை பேட்டி எடுப்பது என பிசியாக இயங்கி வந்த இவர் ஒரு முறை நடிகர் கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரன் என்பவரை பேட்டி எடுத்தபொழுது அவருடன் காதல் வயப்பட்டு சில காலம் அவரை காதலித்து வந்தார்.
அதன் பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில காலம் மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்பொழுது சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் ஆசையில் இருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சமீப காலமாக இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவுக்கு இருக்கின்றன.
அந்த அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார் அம்மணி. அந்த வகையில் கடற்கரையில் அமர்ந்தபடி இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் கவனத்தையும் எடுத்து வருகின்றது.
Summary in English : VJ Anjana’s fans are mesmerized by the pictures she has posted while sitting on the beach! The photos have captivated them and they can’t help but admire her beauty. From the golden sand to the crystal blue ocean, Anjana has managed to capture it all in her pictures. It is no wonder that her fans can’t get enough of these stunning images!