ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை அர்ச்சனா..! – வைரல் போட்டோஸ்..!

விஜய் டிவி தொலைக்காட்சியில் பாப்புலரான சீரியல்களின் வரிசையில் ஒன்றாக திகழும் ராஜா ராணி இரண்டு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான் அர்ச்சனா.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப வெள்ளித் திரையில் பிரபலமடைந்த நடிகைகளை அனைவரையும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் அதுபோலவே தற்போது சின்ன திரையில் ஜொலிக்கும் நடிகைகளையும் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். அந்த வரிசையில் நடிகை அர்ச்சனாவும் ஒருவர்  என கூறலாம்.

 இந்தத் தொடரில்  இவர் தனது அற்புதமான  நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் சினிமா துறையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

 அந்த வரிசையில் இவர் முதல் முதலாக அருள்நிதி நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் .மேலும் இப்போது அர்ச்சனாவை இதனால் கையில் பிடிக்க முடியவில்லை என்று கூறக்கூடிய அளவு ஹாலிவுட் நடிகைகளையே ஓரம் கட்ட கூடிய போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாகி விட்டார்.

 வெள்ளை நிறத்தில் அணிந்திருக்கும் மாடன் உடைய இவரது மேனி அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை பார்த்து இணையத்தில் வைரல் ஆக்கிவிட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் சைட் போஸ்ஸில் பளிச்சென்று இருக்கும் தொடை அழகை பக்குவமாக காட்டி ரசிகர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை ஏற்படுத்தி விட்டார்.

இதனால் இதயத்தில் இப்போது இது ஆளப்பதிந்து விட்டதின் காரணமாக இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டது என கூறலாம்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரை இனி கையிலேயே பிடிக்க முடியாது என்ற வகையில் தான் இருப்பாரு போல என்று ஏக வசனங்களில் பேசி வருகிறார்கள். மேலும் நிறைய நெகட்டிவ் கமாண்டுகளை தந்து அவரை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.

 இதனால் அர்ச்சனா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் என்று கூறலாம். இதைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு மேலும் வந்து சேர்வதற்கு இது போன்ற புகைப்படங்கள் வழி வகுக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version