இந்த அளவுக்கு கிளாமர் எதிர்பாக்கல.. ரம்பாவை ஓரம் கட்டும் கவர்ச்சியில் பிக்பாஸ் அர்ச்சனா..!

VJ அர்ச்சனா:

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும், சீரியல் நடிகையாகவும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் விஜே அர்ச்சனா.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து எல்லோரது மனதிலும் இடம் பிடித்தார்.

இதையும் படியுங்கள்: ச்சீ.. இந்த மூஞ்சிலையா முழிச்சேன்.. மோசமான அனுபவம் பகிர்ந்த சீரியல் நடிகை சங்கீதா..!

ராஜா ராணி 2 சீரியல் தான் இவருக்கு சிறந்த அறிமுக சீரியல். அந்த சீரியலில் ஈர்த்து கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து பல்வேறு சீரியல்கள் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

இதையும் படியுங்கள்: என்னா கும்மு.. ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் தெய்வமகள் வினோதினி நச் போஸ்..

பிக்பாஸ் குயின்:

ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து திடீரென விலகிய அர்ச்சனா எந்தவித அறிவிப்பும் சொல்லவில்லை. அதையடுத்து தான் திடீரென விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவரது நடவடிக்கையும் அவரது நேர்மையான குணமும் வெகுவாக மக்களால் பாராட்டப்பட்டது குறிப்பாக அவர்களுக்கு நிறைய பேன்ஸ் பேஸ் உருவாகினார்கள்.

இதையும் படியுங்கள்: இந்த நடிகருக்கு சின்ன வீடா போக சொன்னாலும் போயிடுவேன்.. அவரு பொண்டாட்டிக்கும் இது தெரியும்.. ஐஸ்வர்யா ஓப்பன் டாக்..

இதனால் அந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற அர்ச்சனா அவரது குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் பெருமை சேர்த்தார்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அப்பப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் அச்சுனா தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரையும் மெர்சல் ஆக்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்: நான் குனியும்போது அது தெரிஞ்சா தான் உண்டு.. மத்தபடி.. நடிகை நீலிமா ராணி நச் பதிலடி..!

கவர்ச்சி புகைப்படம்:

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. படு கவர்ச்சியான லாங் கவுன் அணிந்து ஒரு பக்கம் தொடுகை ஹாட்டாக காட்டிவாறு போஸ் கொடுத்துள்ள இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு நெட்டிசன்ஸ் தாறுமாறான கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version