ஸ்லோ மோசனில் கைகளில் அபிநயம்.. மார்*** மேல் கை வைத்து மனதைக் கடைந்த விஜே அர்ச்சனா!..

சின்னத்திரையில் தொகுப்பாளனியாக விளங்கும் பலர் பல்வேறு வகைகளில் புகழ் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள்.

அந்த வகையில் 2000 ஆவது காலகட்டத்திற்கு முன்பிருந்தே தொகுப்பாளினியாக வலம் வந்த விஜே அர்ச்சனா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம்.

இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய அழகைப் பார்த்தே இவரை பின்தொடர கூடிய ரசிகர்கள் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் இவரது நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து இவருக்கு வேண்டிய ஆதரவனை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

வி ஜே அர்ச்சனா..

சன் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த இவர் சன் டிவியை தொடர்ந்து ஜீ தமிழில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டதை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை தொடர்கின்ற ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள்.

மேலும் வி.ஜே அர்ச்சனா தனது மகள் ஜாராவுடன் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் இவரும் இவரது மகளும் மிகப் பெரிய அளவு பிரபலமானார்கள்.

இன்றும் தொடர்ந்து இவர்கள் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரக்கூடிய வேளையில் இவரது நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் காத்துள்ளது என்று சொல்லலாம்.

ஸ்லோ மோசனில் கைகளில் அபிநயம்.. மார்*** மேல் கை வைத்து..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய விஜே அர்ச்சனா அண்மையில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான் படத்தில் இடம் பிடித்த அருமையான பாடலான மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி பாடலுக்கு அமர்ந்தபடியே கைகளில் அபிநயம் பிடித்து மார்பின் மீது கைகளை வைத்திருக்கும் காட்சி இணையம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

 

இந்த வீடியோவில் யாரும் எதிர்பார்க்காத அளவு இவரது அபிநயம் இருந்தது என்று சொல்லலாம். இதனை அடுத்து இணையதள வாசிகள் அனைவரும் இந்த வீடியோவை அதிகளவு பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் தேவையான கமெண்ட்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்க்கலாம்.

மனதைக் கடைந்த விஜே அர்ச்சனா..

அத்தோடு இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் வி.ஜே அர்ச்சனா அனைவரது மனதையும் கடைந்துவிட்டார் என்று சொல்லி இருப்பதோடு இந்த வீடியோவை இணையங்களில் தெறிக்கவிட்டு விட்டார்கள்.

அது மட்டுமல்லாமல் இவருக்குள் இப்படி ஒரு ரசனை உள்ளதா? என்று கேட்கக் கூடிய வகையில் இந்த பாடலுக்கு தக்கபடி தனது நேர்த்தியான நடன திறமையை வெளிப்படுத்துவதை அடுத்து அனைவரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.

தற்போது இந்தப் பாடல் ஆனது பட்டி தொட்டி இயங்கும் பிரபலம் ஆகி அனைவராலும் கேட்கப்படும் பாடங்களில் ஒன்றாக மாறி இருப்பதால் விஜே அர்ச்சனாவும் இந்த பாடலுக்கு தக்கபடி தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று அனைவரும் சொல்லிவிட்டார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version