ப்பா.. வாலிப வயதில்.. வப்பும் வனப்புமாக… சுண்டி இழுக்கும் அழகில்.. மூச்சு முட்ட வைக்கும்அர்ச்சனா..

தொகுப்பாளினி அர்ச்சனா:

90ஸ் காலத்தில் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக வலம் வந்தவர் அர்ச்சனா.

கல்லூரியில் படிக்கும் போதே 1999ல் ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ‘இளமை புதுமை’, ‘நகைச்சுவை நேரம்’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இதையும் படியுங்கள்:KPY பாலாவிடம் உதவி பெற இதை பண்ணா போதும்… குவியும் வாழ்த்துக்கள்..!

தொடர்ந்து சில ஆண்டுகள் சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

2009இல் விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்து, 2013 ஆம் ஆண்டு வரை ‘நம்ம வீட்டு கல்யாணம்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

இதையும் படியுங்கள்: அடி உதை.. போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து.. நடிகருடன் காதல்.. தீபிகா பட்ட கஷ்டங்கள்..!

அர்ச்சனாவின் நிகழ்ச்சிகள்:

ஜீ தமிழில் ‘அதிஷ்ட லட்சுமி’, ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற குழந்தைகள் போட்டித் திறமையை வெளிபடுத்தும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பணியாற்றினார்.

அந்த நிகழ்ச்சியில் நடுவராக பாக்யராஜ் ,குஷ்பூ ஆகியோர் இருந்தனர்.இதனிடையே தன் மகள் சாராவுடன் இணைந்து சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். .

இதையும் படியுங்கள்: இவரை தான் நான் லவ் பண்ணேன்.. உணர்ச்சிவசப்பட்ட நடிகை மும்தாஜ்.. ரசிகர்கள் ஷாக்..!

அர்ச்சனவுக்கு வினீத் என்ற கணவரும், சாரா என்ற மகளும் உள்ளனர். தற்போது அம்மா மற்றும் தங்கையோடு சேர்ந்துதான் கூட்டு குடும்பமாக இருந்து வருகிறார்.

தொடர்ந்து பிரபலங்களை வைத்து நேர்காணல் எடுப்பது, பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், திரைப்பட விழாக்கள் என பிசியாக இருந்து வருகிறார்.

பதின்ம வயது புகைப்படங்கள்:

இதையும் படியுங்கள்: அந்த நேரத்தில்.. என்னைத்தான் தூக்கி போட்டு மிதிப்பார்.. கணவர் கொடுமை குறித்து சாந்தி வில்லியம்ஸ்..!

இந்நிலையில் தற்போது அர்ச்சனாவின் பதின்ம வயது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

அதில் அவர் மிகவும் இளமையாக பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பதாக நெட்டிசன்ஸ் கருத்து கூறி வர்ணித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version