சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. தெறிக்கவிடும் தொகுப்பாளினி பாவனா..!

1982-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி பிறந்த பாவனா பாலகிருஷ்ணன் ஒரு மிகச் சிறந்த இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளினியாக விளங்குகிறார்.

இவர் ஆரம்ப காலத்தில் வானொலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அந்த வகையில் ராஜ் தொலைக்காட்சியில் முதன் முதலாக தொகுப்பாளினியாக பணியில் சேர்ந்தார்.

தொகுப்பாளினி பாவனா..

அந்த வகையில் இவர் ராஜ் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி பீச் கேர்ள் ஷோ ஆகும். இதனை அடுத்து இவர் ஸ்டார் விஜய் அலை வரிசையில் வேலையில் சேர்ந்தார். அங்கு முழு நேர நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணி புரிந்தார்.

அந்த வகையில் இவர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 2018-ஆம் ஆண்டு வரை ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு, சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

இதனை அடுத்து ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பன் அல்டிமேட் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

தற்போது இவர் விளையாட்டு பத்திரிகையாளராக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் –இல் சேர்ந்ததை அடுத்து இந்தியன் பிரீமியர் லீக், ப்ரோ கபடி லீக் ஆகியவற்றில் ஒளிபரப்புகளை வழங்கி வருகிறார்.

அத்துடன் இவர் 2018 – ஆம் ஆண்டு ஐபிஎல் பருவத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-இன் தமிழ் வர்ணனையாளராக பணியாற்றி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார்.

பாவனா மிகச்சிறந்த தொகுப்பாளினியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல பாடகியாகவும் விளங்குகிறார். இதை அடுத்து இசை இயக்குனர் தரனுக்காக முதல் முதலில் பின்னணி பாடலை பாடினார். இந்த பாடல் youtube-ல் 5 லட்சம் பார்வையாளர்களை பெற்றது.

சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..

மேலும் இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ரமேஷை மணந்து மும்பையில் தற்போது வசித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி சினிமா நடிகைகளை மிஞ்ச கூடிய அளவு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இவரது மேனியின் அழகை பக்குவமாக வெளிப்படுத்துகின்ற வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

தற்போது புடவையிலும் மாடர்ன் உடையும், முன்னழகு, பின்னழகு, இடை அழகு என எதையும் விட்டு வைக்காமல் பக்குவமாக காட்டி இருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் அது மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இணையத்தில் தெறிக்கும் போட்டோஸ்..

மேலும் இணையத்தில் சினிமா நடிகைகளை விட மிஞ்சிய கவர்ச்சியை தெறிக்க விட்டிருக்கும் தொகுப்பாளரின் பாவனாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக தெறித்து வருகிறது.

மேலும் நின்ற படியும், வளைந்த படியும், அமர்ந்த படியும், முகத்தை அப்படி இப்படி என்று பல்வேறு ஆங்கிலில் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து அதிக அளவு லைக்குகளை தந்திருக்க கூடிய ரசிகர்கள் விரைவில் இவர் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாரா? என்ற கேள்வியை வைத்திருக்கிறார்கள். இதற்கு காரணம் சினிமா நடிகைகளை மிஞ்சக் கூடிய அளவு கவர்ச்சியில் தெறிக்க விட்டிருக்கிறார்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் நீங்கள் பார்ப்பதோடு நிற்காமல் மற்றவர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிவளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இணைந்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version