லெஸ்பியன்னு சொல்லிடாதீங்க…. நெஞ்சு வெடிச்சிடும் – தோழியுடன் ஆட்டம் போட்ட VJ பாவனா – ரசிகர்கள் கதறல்!

பிரபல தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர் விஜே பாவனா பாலகிருஷ்ணன் தொகுப்பாளியாகவும், கிரிக்கெட் வர்ணனையாளராகவும், பின்னணி பாடகராகவும், நடன கலைஞராகவும் பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி மிகவும் பிரபலமான விஜேவாக இருந்து வந்தார்.

VJ பாவனா:

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த விஜே பாவனா தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாளராக பணியாற்றி வருகிறார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கும் பிஜே பாவனா 2019 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது கருத்து தெரிவித்த பெண்களில் முக்கியமான ஒருவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

முதன்முதலில் வானொலி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பணியாற்றி ஆர் ஜே வாக தனது வாழ்க்கையை தொடங்கிய விஜே பாவனா பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் களமிறங்கி தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக சேர்ந்த அவர் முதன் முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பீச் கேர்ள்ஸ் ஷோ ஆகும்.

தொழிலதிபருடன் திருமணம்:

அதன் பிறகு அவர் விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்தார். 2011 ஆம் ஆண்டில் அலைவரிசையின் முழு நேர தொகுப்பாளராக இருந்து வந்தார் .

விஜய் தொலைக்காட்சியில் முதல் நிகழ்ச்சியே சூப்பர் சிங்கர் ஜூனியர் தான். தொடர்ந்து 2018 வரை ஏர்டெல் சூப்பர் சிங்கரை தொகுத்து வழங்கிய வந்தார்.

ஜோடி நம்பர் ஒன் ஃபன், அன்லிமிடெட் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான விஜேவாக பார்க்கப்பட்டு வந்தார்.

இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் இவரது தொகுத்து வழங்கும் ஸ்டைல் பழைய மாடலாக இருப்பதாக கூறி அவரை வேலையை விட்டு எடுத்துவிட்டு தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்த பிரியங்காவை தொகுப்பாளியாக போட்டனர் .

அதை அடுத்து விஜே பாவனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளியாகவும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார்.

இதனிடையே மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிகில் ரமேஷை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தனது பணிகளை செய்து வரும் விஜே பாவனா சில நாட்களுக்கு முன்னர் கூட தன்னுடைய கணவருடன் அவுட்டிங் செல்வதற்கு கூட எனக்கு நேரம் இருக்காது.

கிட்டத்தட்ட 10 வருடங்களாக அவர் என்னுடைய நேரத்திற்கு காத்திருக்கிறார். என்னால் அவரது நண்பர்களுடன் வெளியில் பார்ட்டிக்கு எங்குமே செல்ல முடியாது.

அவ்வளவு பிஸியாக நான் தொகுப்பாளினி பணியை செய்து வருகிறேன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லெஸ்பியன்ன்னு சொல்லிடாதீங்க….

இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் தன்னுடைய நெருங்கிய தோழியும் நடிகையுமான சம்யுக்தா ராயன் படத்தின் வாட்டர் பாக்கெட் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் ரெண்டு பெரும் லெஸ்பியன்னு மட்டும் சொல்லிடாதீங்க நெஞ்சே வெடிச்சிடும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

காரணம் கடந்த சில நாட்களாகவே இவர்கள் ஜோடியாக ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version