என் புருஷனை இதுக்காக 10 வருஷம் தவிக்க வச்சேன்.. தொகுப்பாளினி பாவனா ஓப்பன் டாக்..!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி, கிரிக்கெட் வர்ணனையாளர், பின்னணி பாடகி, நடனக் கலைஞர் என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தியவர் விஜே பாவனா.

இவர் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருந்தார்.குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இதுதவிர கிரிக்கெட் வர்ணனையாளராக தற்போது இருந்து வருகிறார். இதனிடையே பின்னணி பாடகராகவும் நடன கலைஞராகவும் இருக்கிறார்.

VJ பாவனா:

இவர் சிறந்த நடன கலைஞராக பரதநாட்டியம் நடனங்களை ஆடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்கள் வெளியாகி வைரலாகியது.

இதையும் படியுங்கள்: பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. பாடாய் படுத்தும் பாவனா..! வைரல் போட்டோஸ்..!

இதனிடையே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஒட்டுமொத்த தமிழக மக்கள் மனதிலும் ஆழமான இடத்தை பிடித்து விட்டார்.

பின்னர் புது தொகுப்பாளர்களின் வரவுகளால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. பிஜே பிரியங்கா மற்றும் டிடி உள்ளிட்டவர்களின் புதிய வரவுகளால் பாவனாவுக்கு மார்க்கெட் குறைந்து போனது.

அதன் பிறகு இவர் வாய்ப்புகள் கிடைக்காதால் 2019ல் கிரிக்கெட் உலக கோப்பையின் போது அதன் வர்ணயனையாளராக தனது புதிய பணியை தொடங்கி தற்போது வரை அதை செய்து வருகிறார்.

சமீபத்தில் கூட விஜய் தொலைக்காட்சியில் இருந்து தான் ஏன் வெளியேற்றப்பட்டேன்? இன்னும் ஏன் அதில் வரவில்லை என்று என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாவனா….

விஜய் டிவி இப்போது முன்பு இருந்தது போல் இல்லை. அதில் பல புதிய ஃபார்முலா கடைபிடிக்கிறார்கள்.

காமெடியாகவும் கலகலப்பாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

இதையும் படியுங்கள்: முக்கிய புள்ளியிடம் லாக் ஆன ரெண்டெழுத்து நடிகை.. லகலக ரகசிய கூத்து..!

அப்படியான ஆட்களுக்கு தான் முக்கியத்துவத்தை கொடுக்கிறார்கள். எனவே என்னை போன்ற நபர்களுக்கு அவர்கள் வாய்ப்பு கொடுப்பதில்லை.

இதுதான் விஜய் டிவியில் இருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணம் என பாவனாவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே 2017 ஆம் ஆண்டில் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் சேர்ந்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் புரோ கபடி லீக் ஆகியவற்றை ஒளிபரப்புரை செய்தார்.

தொழிலதிபருடன் திருமணம்:

இதையடுத்து மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ரமேஷை மணந்து தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அவ்வப்போது சென்னைக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு மவுஸ் அதிகம் உள்ளது. சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டீவாக இருக்கிறார் .

இந்நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் தனது கணவர் குறித்து பேசி விஜே பாவனா என்னுடன் ஹாலிடே போனோம்னா கூட என்னுடைய கணவர் ரொம்ப யோசிப்பார்.

10 வருஷமா என்னோட ஹாலிடே போறதுக்கு கூட அவர் அவ்வளவு தவிச்சிருக்காரு. நண்பர்களோடு வெளியில் போகணும் என்ன மீட் பண்ண வைக்கணும் என்றால் கூட நான் வருவேன் அப்படிங்கறது அவரால் உறுதியாக அவங்க கிட்ட சொல்லவே முடியாது.

என் புருஷனை 10 வருஷம் தவிக்க வச்சேன்:

அவங்க பிரண்ட்ஸ் காலண்டர்ல பிளான் பண்ணி இந்த நாளில் அவுட்டிங் போகணும் அப்படின்னு பிளான் பண்றாங்கன்னா எல்லாரும் அந்த நாளில் ஆஜர் ஆகிடுவாங்க.

இதையும் படியுங்கள்: 25 வருஷமா மறக்க முடியல.. அந்த வெறி.. என் புருஷன் இடத்துல இன்னொருத்தர்.. நடிகை நளினி ஓப்பன் டாக்..!

ஆனால், நம்மளுக்கு அப்படி கிடையாது ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒருவர் தான் நமக்கு வாய்ப்பே கிடைக்குது அதையும் நம்மளால தவற விட முடியாது.

என்னால் அவர் கூட அவர் நினைக்கும் போது வெளியில் போகவே முடியாது. அது ரொம்ப கஷ்டமாவும் இருக்கும்.

இந்த விஷயத்துல அப்பப்ப அவருக்கு கொஞ்சம் கோபம் வரும். அதுக்கப்புறம் அவர் POSSEIVE தான்… ஆனால் ஓவர் POSSEIVE இல்ல அப்படின்னு தனது கணவர் குறித்து பேசும்போது ரொம்ப வெட்கப்பட்டு பேசினார் பாவனா இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version