நோ ட்ரெஸ்.. பெரிய சைஸ் கைக்குட்டையை கட்டிக்கொண்டு VJ தியா.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

VJ தியா இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மிகச் சிறந்த தொகுப்பாளினியாக திகழக்கூடிய இவர் தமிழ் மொழி தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக பணி புரிந்தவர்.

இதனை அடுத்து சவாலே சமாளி, சூப்பர் சேலஞ்சர் மற்றும் வணக்கம் தமிழா போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

VJ தியா..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி 1992 – இல் பிறந்தவர். இவர் குன்னூரில் இருக்கும் திருமதி ஃபுல் மோர் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு கோவையில் உள்ள ஸ்ரீ நேரு வித்யாலயாவில் தனது உயர்கல்வி படிப்பை முடித்தார்.

மேலும் சன் மியூசிக்கில் கிரேசி கண்மணி, சுதா சுதா சென்னை மற்றும் கால் மேல காசு போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதை அடுத்து அதிகளவு ரசிகர்களை பெற்றுவிட்டார்.

இதனை அடுத்து ஒரு நேர்காணல் சந்திப்பில் எப்போதாவது ஒரு நடிகையாக திரைப்படங்களில் அறிமுகம் ஆவீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தனக்கு நடிப்பு துறையில் நடிக்க விருப்பமில்லை எந்த படத்திலும் தான் நடிக்க மாட்டேன் என்ற பதிலை தந்திருக்கிறார்.

சன் மியூசிக் தொலைக்காட்சி துவங்கப்பட்ட காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவரை ரசிகர்கள் பலரும் பின் தொடர்ந்து வந்தார்கள். இதனை அடுத்து இவர் காதலித்த காதலர் கார்த்திக்கை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

நோ டிரஸ் பெரிய சைஸ் கைக்குட்டையை கட்டி..

திருமணம் முடிந்த பிறகு சிங்கப்பூருக்கு சென்று செட்டில் ஆகி விட்ட இவர் மீடியாவை விட்டு தற்போது ஒதுங்கி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோவினால் இன்னும் ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ற வகையில் தற்போது தீயா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளது.

இதற்குக் காரணம் இவர் இதுவரை வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமரில் இருக்கக்கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளது மேலும் பெரிய சைஸ் கைக்குட்டையை கட்டிக்கொண்டு பல்வேறு ஆங்கில் போஸ் தந்திருக்கும் தீயாவின் புகைப்படத்தை பார்த்து டிரஸ் எங்கம்மா என்று கேட்டிருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் சிரித்தபடியே நோ டிரஸ் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து சொல்லிவிட்டு வருவதால் இணையத்தில் இந்த புகைப்படங்கள் ட்ரெண்டிங்காக மாறிவிட்டது.

ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

உச்சகட்ட கவர்ச்சிகள் மேனியில் மொத்த அழகையும் காட்டக்கூடிய வகையில் இருப்பதால் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து சொல்லிவிடும் ரசிகர்கள் இரவு உறக்கத்தை தொலைத்து விட்டு விடிய விடிய புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மேலும் தான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருவதால் விரைவில் இவருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version