“பீரியட்ஸ் நேரத்தில் அதை செய்தேன்..” – கூச்சமே இல்லாமல் போட்டு உடைத்த VJ லயா..!

இணையத்தில் பிரபலமாக இருப்பவர் VJ லயா தற்போது நடிகையாகவும் உருவெடுத்திருக்கிறார். சமீபத்தில் இவருக்கும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சைகள் மிகப்பெரிய அளவில் வெடித்தன.

இதன்பிறகு மீடியா வெளிச்சத்திற்கு இன்னும் அதிகமாகவே வந்தார் VJ லயா தற்பொழுது சினிமா நடிகையாகவும் உயர்ந்திருக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் செல்வராகவன் நட்டி நடராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான பாகாசுரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படத்தை சுற்றியும் வழக்கம்போல பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி இருக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து VJ லயா சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த படத்தின் ஒரு காட்சியில் தலைகீழாக தொங்கியபடி சில நிமிடங்கள் நடித்திருப்பார் VJ லயா. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் தலைகீழாக தொங்கியபடி நடித்தது கிடையாது.

குறிப்பாக நான் அந்த நேரத்தில் பீரியட்ஸ் ஆகியிருந்தேன். இருந்தாலும் என்னால் அந்த படப்பிடிப்பு நிறுத்தப்படக்கூடாது. ஏனென்றால் நான் ஒருத்தி அந்த காட்சியை தள்ளி வைப்பதும் மூலம் அந்த ஒட்டுமொத்த பட குழுவும் தங்களுடைய வேலையை தள்ளி வைக்க வேண்டியிருக்கும்.

கிட்டத்தட்ட 400 பேர் அந்த படத்திற்காக வேலை செய்து கொண்டு இருந்தனர். நான் ஒருத்தி வந்து இந்த படப்பிடிப்பை தள்ளி வைப்பதால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே எந்த கஷ்டமாக இருந்தாலும் சரி அது என்னோடு போகட்டும் என தலைகீழாக தொங்கியபடி நடித்த என்னிடம் அரை மணி நேரத்தில் இந்த காட்சியை எடுத்துவிடலாம் என்று கூறினார்கள்.

ஆனால் எட்டு மணி நேரம் ஆனது. இந்த காட்சியை எடுத்து முடிப்பதற்கு இருந்தாலும் அதனை நான் செய்து முடித்தேன். அந்த தலைகீழாக தொங்கியபடியே அழ வேண்டும் வசனங்கள் பேச வேண்டும் இதெல்லாம் மிகவும் கடுமையான ஒரு விஷயமாக இருந்தது.

ஆனாலும் அதனை பொறுத்துக் கொண்டு நான் நடித்து முடித்தேன். அது ரசிகர் மன்றத்தில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது என்று நினைக்கும் போது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் VJ லயா. இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Summary in English : VJ Laya is a renowned anchor-cum-actress who recently made headlines for her outstanding performance in the movie Bakasooran. In an interview, she revealed that she was in periods while shooting the upside down scene of the movie.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …