என்ன கன்றாவி இது..? லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை சகிதமாக VJ லயா..! – வைரல் போட்டோஸ்..!

டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னுடைய பேச்சு மற்றும் நடிப்பு திறமை மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் VJ லா. இவர் மீது பல்வேறு பண மோசடி புகார்கள் இருக்கிறது என்பது சமீபத்தில் பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான்ரங்கநாதன் ஒரு வீடியோ மூலம் வெளியிட்டிருந்தார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இதையெல்லாம் கண்டு கொள்ளாத VJ லயா தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான பகாசூரன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், லெக்கின்ஸ் பேண்ட் மற்றும் புடவை சகிதமாக இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் என்ன கண்றாவி காம்பினேஷன் இது உள்பாவாடை இல்லாமல் வெறும் லெக்கின்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு புடவை கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கலாய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மறுபக்கம் நவநாகரிக உடை அணிவதற்கு வயது உடல் எடையோ தடை கிடையாது ஒருவர் தங்கள் விரும்பிய உரையை அணியலாம் என்று அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள்.

தொடர்ந்து மீடியா துறையில் பிஸியாக இயங்கி வரும் இவர் youtube சேனல்களில் தொகுப்பாளினாகவும் சினிமாவில் நடிகையாகவும் பயணித்து வருகிறார்.

தொடர்ந்து இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்தம் தான் பார்க்க வேண்டும். மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு இப்படியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் VJ லயா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் பெற்று வருகிறது.

Summary in English : Actress VJ Laya recently created a stir on social media when her pictures wearing a saree with leggings went viral. The unusual yet stylish combo has been praised by many for its unique and unconventional look.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …