நடிகை VJ மகேஸ்வரி படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது உள்ளூரிலேயே பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்வது என தன்னுடைய நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக யோகா மற்றும் மசாஜ் போன்ற சேவைகளை வழங்கும் விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறார் போல் தெரிகிறது.
அங்கிருந்தபடியே தினந்தோறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது உடம்பு முழுதும் களிமண் பூசிக்கொண்டு ஏதோ ஒரு தெரபி மேற்கொண்டு இருக்கிறார்.
மட்டுமில்லாமல் மல்லாக்கப் படுத்தபடி ஆயில் மசாஜ் செய்து கொள்ளும் இவருடைய வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை மகேஸ்வரியை பார்க்கும் ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து இணைய பக்கங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜே மகேஸ்வரியின் இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.
View this post on Instagram
இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகின்றனர்.