கொஞ்ச நாள் கழிச்சு தான்.. இவருடன் அதை பண்ண முடியாதுன்னு எனக்கு தெரிஞ்சது.. VJ மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

சின்னத்திரையில் VJ-வாக பணியாற்றிய மகாலட்சுமி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தனது முதல் கணவரை பிரிந்ததை அடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை அடுத்து மிகப் பிரபலமான நபர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் மாறினார்.

இதையும் படிங்க: சீரியலில் அறிமுகமான புதிதில் தொங்கிட்டு இருக்கும்.. ஆனா இப்போ.. VJ அர்ச்சனா ஓப்பன் டாக்..!

இவர் தொகுப்பாளினியோடு இவரது கேரியரை நிறுத்தி விடாமல் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

VJ மகாலட்சுமி..

சீரியல்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தும் VJ மகாலட்சுமி சீரியல்களில் நடிக்கும் பிரபல நடிகையின் கணவரான ஈஸ்வர் என்பவரை கள்ளத்தனமாக காதலித்து வந்தார். இதனை அடுத்து அவர் மனைவி சுதாகரித்துக் கொண்டதை அடுத்து இவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிகள் பற்றி பரபரப்பான சுவாரசிய தகவல்கள் அடிக்கடி இணையங்களில் வெளி வந்து அனைவரையும் கவர்ந்ததோடு ரவீந்திரனின் உடல்வாகுக்கு இப்படிப்பட்ட மனைவியா? என்று ரசிகர்களை புலம்ப வைத்தது.

அத்தோடு இந்த ஜோடிகள் பற்றி இணைய பக்கங்களில் கிட்டத்தட்ட பல நாட்கள் பல்வேறு வகைகளில் விமர்சனங்களை வைத்து பேசி வந்ததோடு VJ மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரரை பணத்திற்காக தான் திருமணம் செய்திருக்கிறார் என்பது போன்ற விஷயங்கள் வெளி வந்தது.

கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரிஞ்சது..

அதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் VJ மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் சிறப்பான முறையில் வாழ்ந்து காட்டுவேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் ஆழ்ந்த வார்த்தையை காப்பாற்ற கூடிய வகையில் இருவரும் சேர்ந்து சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரவீந்தர் பேசிய சில வார்த்தைகள் ரசிகர்களின் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் VJ மகாலட்சுமியின் பிட்னஸ் ஆன உடம்பிற்கு இது தான் காரணம் என்பதை ஓபன் ஆக தெரிவித்திருக்கிறார்.

மேலும் VJ மகாலட்சுமி பற்றி கொஞ்சம் நாள் கழித்து தான் தெரிந்தது இவர் போல யாரும் டயட்டை ஃபாலோ செய்ய முடியாது, ஒரு நாள் ஒரு மீல் என்ற விகிதத்தில் இவர் கடுமையான டயட்டை ஃபாலோ பண்ணி மிகவும் சிறிய தோற்றத்தை பெற்று விட்டார்.

ரவீந்திரனின் அதிர்ச்சி பேச்சு..

அது மட்டும் இல்லாமல் ஒரு நாள் முழுவதும் சில கப் மட்டும் கிரீன் டீயை அருந்தி உணவுகளை எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால் டயட்டில் அவர் அதிக அளவு புரத உணவுகளை சேர்த்துக் கொள்வார்.

அது போன்ற உடலமைப்பை என்னால் கட்டாயம் பெற முடியாது என்பதை சிரித்த படி கூறி இருக்கும் இவர் உடல் எடையை தக்கபடி வைத்துக்கொள்ள ஃபாலோ பண்ண கூடிய விஷயங்களை தன்னால் பண்ண முடியாது என்று கூறி இருக்கிறார்.

அத்தோடு முறையான டயட்டை தன்னால் பின்பற்ற முடியாது என்பது கொஞ்சம் நாள் கழித்து தான் தெரிந்து கொண்டேன். மேலும் இவரிடம் இருந்தால் முறையான டயட்டை பின்பற்ற முடியாது. என்னை பொறுத்த வரை அதிகமாக எப்போதுமே சாப்பிட மாட்டான். ஆனால் சாப்பிட ஆரம்பித்தால் என்னை கண்ட்ரோல் செய்யவே முடியாது என மகாலட்சுமி பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்கள் கட்டிக்கொடுத்தது வீடு.. விஜய் படத்தை வைத்தே பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

VJ மகாலட்சுமி அளித்த இந்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு அவரது பாடி பிட்னஸ் இன் ரகசியம் இது தான் என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் VJ மகாலட்சுமி கொடுத்திருக்கும் ஓப்பன் டாக்கை நண்பர்களோடு ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version