“ப்பா… எத்த தண்டி..” – தொடையை காட்டி.. மிரள வைத்த VJ மகாலட்சுமி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பல சீரியல்களில் படு பிஸியாக நடித்து வரும் VJ மகாலட்சுமி ஜீ தமிழ் தொடரில் வில்லி கதாபாத்திரத்தை தற்போது கைப்பற்றி இருக்கிறார். ஜீ தமிழில் ஹிட் சீரியல்களின் வரிசையில் வரக்கூடிய சீரியல் தான் திருமதி ஹிட்லர் இதில் அம்பிகா, கீர்த்தனா மற்றும் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இதை அடுத்து இந்த தொடரில் மூத்த மருமகளாக நடித்து வந்த நடிகை சௌமியாவை சில எபிசோடுகள் காண முடியவில்லை. இந்த நிலையில் சௌமியா நடித்து வந்த அந்த கேரக்டர் ரோலில் விஜே மகாலட்சுமி நடிக்கலாம் என்ற செய்திகள் வந்திருக்கிறது.

இதனைஅடுத்து தற்போது விஜே மகாலட்சுமி அந்த தொடரில் குண சித்திர கதாபாத்திரத்திலும் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

தொகுப்பாளினியாக இருக்கும் போதே அதிக அளவு ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றிருந்த இவர் தற்போது கிக் ஏத்த கூடிய முகபாவத்தை வைத்து இருக்கும் இவர் சுண்டு இழுக்கும் முகவத்தோடு பல புதிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திணற வைப்பார்.

அந்த வரிசையில் தற்போது மிக டாப் ஏங்கிளில் போஸ் கொடுத்திருக்கக்கூடிய மகாலட்சுமி இளசுகளை உசுப்பேத்தி விட்டார் என்று கூறவேண்டும். இதைப் பார்த்து தாறுமாறான கமெண்ட்களை பதிவு பண்ணி வரும் இவரது ரசிகர்கள் இவரது அழகுக்கு வேறு எதுவுமே ஈடு இல்லை என்று கூறும் வண்ணம் இருக்கிறார்.

தனது இரண்டாவது திருமணத்திற்கு பின்னும் கூட இவர் இன்னும் அடங்காமல் தன் கட்டழகு மேனியை காட்டி எத்தனை குடும்பத்தை காலி செய்வாரோ என்று தெரியவில்லை என்று நக்கலாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

என்ன விலை கொடுத்தாலும் இந்த பொருள் நமக்கு கிடைக்காது என்பது தெரிந்த பின்னும் ரசிகர்கள் இவர்களுக்கு இவருக்கு பின்னால் ஒரு மார்க்கமாக அலைவது ஏன் என்று தெரியாமல் பலர் இருப்பது தான் வேடிக்கையான விஷயமாக உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam