சன் மியூசிக் சேனலில் முதல் முதலாக தன் பயணத்தைத் தொடங்கிய விஜெ மகாலட்சுமி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் காரணத்தினால் இவர் அதில் நடிக்க துவங்கினார்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடரில் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார். இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தயாரிப்பாளரான ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான நாளில் இருந்து இவர்கள் இருவரைப் பற்றி கேலியும் கிண்டலுமாக விமர்சனங்கள் எழுந்த போதும் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் அவர்களுக்கு பொறுமையாக இருவரும் பதில் அளித்து வந்தார்கள். எனவே இந்தத் தம்பதிகள் மிகவும் டிரெண்டிங் தம்பதிகளாக சமீப காலத்தில் இருந்தார்கள்.
இதனையடுத்து யூடியூப் சேனல்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு இவர்கள் பேட்டி கொடுத்தார்கள். மேலும் டிஆர்பி ரேட்டை அதிகப்படுத்துவதற்காக அவர்களை சந்தித்து பேட்டி எடுத்தவர்களும் உண்டு.
அப்போதுதான் அந்த டிரெண்டிங் குறைந்து வரக்கூடிய வேளையில் மீண்டும் ட்ரெண்டிங் ஆகக் கூடிய வகையில் மகாலட்சுமி அழகான புடவையில் சூப்பராக மேக்கப் போட்டு ஃபோட்டோஷூட்டை நடத்தியிருக்கிறார்.
இந்த போட்டோ ஷூட்டில் மிக சூப்பராக புடவை அணிந்து நிறைய நகைகளை போட்டு அசத்தியிருக்கிறார். ஒவ்வொரு நகைகளும் ஜொலிக்கும் போது அதைவிட இவர் சிரிக்கும் அழகும், பார்க்கும் பார்வையால் ரசிகர்களை திணறடித்து வைத்துள்ளது.
ஒரு குழந்தை பெற்ற பிறகு மறு திருமணம் செய்து இவர் தற்போது எடுத்து இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் இவர் இன்னும் இவ்வளவு இளமையாகவும் அழகாகவும் இருக்க என்ன காரணம் என்பதை தற்போது யோசிக்க வைத்துள்ளது.
இதனை அடுத்து இந்த வீடியோவை பார்க்கும் போது இது நம்ம மகாலட்சுமியை என ரசிகர்கள் கேட்பதோடு நிற்காமல் அவருக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட் போட்டு விட்டார்கள்.
இந்நிலையில், கணவர் மடியில் குத்த வைத்து நச்சென உம்ம்மா கொடுத்து ரொமான்ஸ் பண்ணும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.