சாப்பிட மாட்டேன்ன்னு சொல்லிட்டு மாட்டுக்கறியை வெளுத்து கட்டுனா.. VJ மகாலட்சுமி குறித்து ரவீந்தர்..!

பிரபல சீரியல் நடிகை VJ மகாலட்சுமி. தமிழ் சேனல்களில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். பல சீரியல்களில் VJ மகாலட்சுமி வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சினிமா தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ரவீந்திரனை திருமணம் செய்துக்கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன் இவர்களது திருமணம் திருப்பதியில் நடந்தது.

சில மாதங்களுக்கு முன் செக் மோசடி வழக்கில் கைதான தயாரிப்பாளர், ரவீந்தர் சில மாதங்கள் சிறையில் இருந்தும், பிறகு வெளியே வந்ததும் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டது.

VJ மகாலட்சுமி

அதே போல் உருவ பொருத்தம் இல்லாமல், ரவீந்தரை VJ மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் நாங்கள் அன்பை மையப்படுத்தி காதலித்தோம்.

இப்போது திருமணம் செய்துக்கொண்டோம். மற்றபடி அழகுக்காக நான், ரவீந்தரை மணக்கவில்லை. அவரது அன்புக்குதான் நான் அவர் மீது காதல் கொண்டேன் என்றும் VJ மகாலட்சுமி கூறியிருந்தார்.

இந்நிலையில், ரவீந்தரும், அவரது மனைவி VJ மகாலட்சுமியும் ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் ஓட்டலில் சாப்பிடச் சென்ற சம்பவம் குறித்து, ரவீந்தர் கூறியதாவது,

பிரேக் பாஸ்ட் சாப்பிடறதுக்காக…

ஓட்டலில் ஒருமுறை பிரேக் பாஸ்ட் சாப்பிடறதுக்காக ரெண்டு பேரும் போயிருந்தோம். நான் சாப்பிடவே மாட்டேன். பசியே இல்லைன்னு சொன்ன மகாலட்சுமியை நான் இழுத்து கூட்டீட்டு போறேன்.

அப்புறம் பேரர் வர்றார். அவர்கிட்ட லைம் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் இப்படி ஏதேதோ கேட்கறா. எனக்கு சிக்கன், பட்டர் மசாலா ஆர்டர் பண்றேன். இருங்க என்ன இருக்குன்னு போய் பார்த்துட்டு வர்றேன் போனாள்.

இதையும் படியுங்கள்: தங்கத்துல லெக்கின்ஸ் பேண்ட்.. ஒரு பக்கத்தை முழுசாக காட்டி சரண்யா துராடி ஹாட் போஸ்..

பீப், போர்க், சிக்கன்

அப்புறம் முதலில் பீப், போர்க், சிக்கன், கேக், மசாலா ஆம்லேட், எக் பொடிமாஸ், அப்புறம் கிரேப் ஜூஸ் குடிச்சா. அப்புறம் மசால் தோசை, பொங்கல், வடைன்னு சாப்பிட்டா. நான் அப்படியே பின்னால திரும்பி திரும்பி பார்க்கறேன்.

அந்த பேரர் அப்படியே பார்க்கறார். இந்த பொண்ணா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எதுவுமே வேணாம்ன்னு சொன்னாங்க.

அடுப்பை ஆப் பண்ணுங்க

இது எல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் காப்பின்னு சொன்னா பாருங்க. என்ன அப்படியே கிறுகிறுத்து போச்சு.நெஞ்சுல கை வெச்சு யோவ் முதல்ல அடுப்பை ஆப் பண்ணுங்க.

இதையும் படியுங்கள்: தொடைக்கு அடியில்.. அந்த இடத்தில் மேக்கப் மேன் செய்த வேலை.. சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ..

இன்னும் இவ கேக்கறான்னு கொடுத்துட்டு இருக்காதீங்க அப்படீன்னு சொல்ல தோணுச்சு, என்று ரவீந்தர் காமெடியாக கூறியிருக்கிறார். இதை அருகில் அமர்ந்திருந்த அவரது மனைவி VJ மகாலட்சுமியும் சிரித்தபடி கேட்டுக்கொண்டு இருந்தார்.

மாட்டுக்கறியை வெளுத்து கட்டுனா

சாப்பிட மாட்டேன்ன்னு சொல்லிட்டு மாட்டுக்கறியை வெளுத்து கட்டுனா என VJ மகாலட்சுமி குறித்து ரவீந்தர் சொல்லியிருக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version