உனக்கு அசிங்கமான.. மக்கு பொண்டாட்டி.. VJ மகாலட்சுமி வெளியிட்ட வீடியோ..! விளாசும் ரசிகர்கள்..!

பிரபல சீரியல் நடிகையான விஜே மகாலட்சுமி முதன்முதலில் தொகுப்பாளனியாக தனது பணியை தொடங்கி அதன் பிறகு சீரியலில் கதாநாயகியாக பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

வீடியோ ஜாக்கியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சன் மியூசிக் சேனலில் பணியாற்றி வந்தார். தொலைக்காட்சி தொடர்களான யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, அன்பே வா உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்து பிரபலமானார்.

சீரியல் நடிகை மகாலக்ஷ்மி:

நல்ல அழகு தோற்றம், பவ்யமான முகம் , லட்சணமான முக அழகு, என ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு பக்கவாக ஏற்ற நடிகை என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈத்த நடிகையாக சீரியல் நடிகை மகாலட்சுமி இருந்து வந்தார்.

அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். தன்னுடன் சீரியலில் நடித்த ஹீரோவான ஈஸ்வர் என்பவர் உடன் கள்ளக்காதலில் இருந்ததாக அவருடைய மனைவி ஜெயஸ்ரீ பொதுவெளியில் வந்து புகார் கொடுத்தார்.

தன கணவருடன் தகாத உறவில் இருந்த மகாலட்சுமி மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சீரியல் நடிகருடன் தகாத உறவு:

இதன் மூலம் மகாலட்சுமி மிக மோசமான சீரியல் நடிகையாக ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வந்தார்.

அந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில் பின்னர் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.

முன்னதாக மகாலட்சுமி அணில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சச்சின் என்ற ஒரு ஆறு வயது மகன் இருக்கிறார்.

இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்த நிலையில் ஆறு வயசில் மகன் இருக்கும்போதும். பணத்திற்காக ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி அவர் விமர்சிக்கப்பட்டு வந்தார்.

ஆனால் அது எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து மகாலட்சுமி ரவிந்தருடன் காதலில் இருந்து வருகிறார் .

அசிங்கமான, மக்கு பொண்டாட்டி:

அவ்வப்போது அவருடன் டேட்டிங் சென்று வரும் மகாலட்சுமி. சமூக வலைதளங்களில் அதன் புகைப்படங்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியிட்டு இருப்பது சமூக வலைத்தளவாசிகளின் கிண்டலுக்கும் கேளிக்கும் உள்ளாகியுள்ளது.

அதாவது, அந்த வீடியோவில்… உனக்கு அசிங்கமான.. மக்கு… பொண்டாட்டி கிடைக்க கடவுளை வேண்டிக் கொள்வதாக ஒரு வசனத்திற்கு ரீல்ஸ் விட்டிருக்கிறார் .

VJ மகாலட்சுமி இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்தவன் பொண்டாட்டியை பத்தி அப்புறம் பேசுங்க.. முதலில் உங்களுடைய கணவர் எப்படி இருக்கிறார்..? என்று பாருங்க.. என்று விளாசல் கருத்துக்களை பதிவிட்டு இருக்கின்றனர்.

இதனை பார்த்த நடிகை VJ மகாலட்சுமி He is Good என்று ரிப்ளை கொடுத்திருக்கிறார் இவருடைய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ:

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version