“அப்டியே பொம்மை மாதிரி இருக்கிங்க…” – டீ-சர்ட் மடித்து கட்டி.. தொப்பையை காட்டும் VJ மகாலட்சுமி..!

சின்னத்திரை நடிகை மற்றும் தொகுப்பாளனியாக அறியப்படும் VJ மகாலட்சுமி சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அதனை தொடர்ந்து சமீபத்தில் தன்னுடைய தலைப்பொங்கலை கொண்டாடிய இவர் அந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.

சின்னத்திரையில் பிரபலமான நடிகை விஜய் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை சமீபத்தில் காதலித்து திருமணமும் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும் அங்காளம்கூட இவர்களுடைய திருமணம் சமூக வலைதளம் வட்டாரத்திலும் நெட்டிசங்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எந்த பக்கம் திரும்பினாலும் இவர்களுடைய புகைப்படம் தான் வந்து கொண்டிருந்தது 90ஸ் கிட்ஸ் பலருடைய மோட்டிவேஷன் ஆகும் ஆறுதலாகவும் ரவீந்திரன் திருமணம் பார்க்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தொலைக்காட்சியில் இருந்து அதன் பிறகு சின்னத்திரை நடிகையாக உயர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த பிஜே மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆன சீரியல் நடிகர் ஒருவருடன் தவறான தொடர்புகள் இருந்தார் என்றும் அதனை கண்டித்து பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தினார் சீரியல் நடிகரின் மனைவி என்ற தகவல்களும் இணையத்தில் வெளியாகி VJ மகாலட்சுமியின் பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் பண்ணியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் திடீரென தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டு மீண்டும் ரசிகர் மத்தியில் பிரபலமானார் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது உள்ளிட்டவற்றை தொடர்ந்து செய்து வரும் இவர் தற்போது வெளியிடக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam