ஒரு வருடத்திற்கு முன்பே என் முதல் கணவர் செய்த விஷயம்.. VJ மகாலட்சுமி வெளியிட்ட தகவல்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த VJ மகாலட்சுமி சின்னத்திரை நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். தொகுப்பாளியாக இருக்கும் பொழுது ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான ஒரு முகமாக இருந்த இவர் சமீபத்தில் பிரபல தயாரிப்பாளரும் சினிமா விமர்சகர்மான ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தொகுப்பாளினியாக இருந்த காலத்திலேயே அனில் என்பவரை திருமணம் செய்து கொண்ட விஜே மகாலட்சுமிக்கு ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர்.

அதன் பிறகு சீரழியில் நடித்து வந்த விஜய் மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி குடும்பத்துடன் இருக்கும் சக சீரியல் நடிகர் ஈஸ்வர் என்பவரை காதலித்து வந்தார். இது குறித்து ஈஸ்வரரின் மனைவி நடிகை ஜெயஸ்ரீ காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தது என பெரிய களே பரமே நடந்தது.

இதில் வீஜே மகாலட்சுமியின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. இப்படி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் காரணமாக வாழ்க்கையின் விஷயங்கள் வெளியே கசிந்ததன் காரணமாக கடுமையான மன உளைச்சலில் இருந்த விஜே மகாலட்சுமி சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரநாத் திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து பலரும் எதிர்மறையான கருத்துக்களை பதிவு செய்து வந்தன. என்றாலும் அவர்களுக்கெல்லாம் பதில் கொடுக்கும் விதமாக பல நேர்காணங்களில் கலந்து கொண்டு தங்கள் திறப்பு விளக்கத்தை கொடுத்து வந்தனர்.

சமீபத்தில் விஜே மகாலட்சுமி தன்னுடைய முதல் கணவர் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சமீபத்தில் youtube பேட்டி ஒன்றில் பேசிய இவர். யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை சொல்ட்றேன்.. என்னுடைய முதல் கணவர் ஒரு வருடத்திற்கு முன்பே திருமணம் செய்து கொண்டார்.

அது பலருக்கும் தெரியாது. அவர் தன்னுடைய வாழ்க்கையை தனக்காக வாழ்ந்து வருகிறார். அதனை நினைத்து எனக்கு சந்தோஷம்தான். அதற்காக நான் இப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

என்னுடைய மகனுக்காக என்னுடைய வாழ்க்கை நடத்த கட்டத்தை முடிவு செய்யும் நிலையில் இருக்கிறேன். அவனுக்காக என்னுடைய மகனுக்காக நல்ல மனிதன் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோசித்து வந்தேன் கடைசியில் நான் ரவீந்திரநாத் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

Summary in English : For many, VJ Mahalakshmi is an inspiring figure; a successful actress who has achieved her dreams and accomplished a great deal in her life. But behind the success and glamour, there’s a story of heartbreak and resilience with regards to her first husband. In this article, we explore VJ Mahalakshmi’s story of how she discovered that her husband had married another girl one year before their marriage. We learn how she overcame the hardship faced by such news.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam