அரைகுறை ஆடையில் சீரியல் நடிகருடன் நெருக்கமாக நடிகை VJ மகாலட்சுமி..! தீயாய் பரவும் புகைப்படம்..!

சின்னத்திரையில் தொகுப்பாலினியாக இருந்து தற்சமயம் சமூக வலைதளங்களில் முக்கியமான பிரபலமாக இருந்து வருபவர் நடிகை மகாலட்சுமி. ஆரம்பத்தில் இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பதற்கு எல்லாம் ஆர்வமே இல்லை என்று கூறப்படுகிறது.

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்த மகாலட்சுமி அதனை கொண்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து பெரிய இலக்கை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருந்தார். படித்துக் கொண்டிருந்த காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே அதில் நடிக்க துவங்கினார் மகாலட்சுமி.

சின்னத்திரையில் மகாலெட்சுமி:

அதன் பிறகு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைக்க துவங்கிய பிறகு தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே ஈடுபாடு காட்டத் தொடங்கினார் மகாலட்சுமி. முதன்முதலில் சன் மியூசிக் சேனலில்தான் இவர் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

vj mahalakshmi

அதன் பிறகு சின்னத்திரை சீரியலான வாணி ராணி சீரியலில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து ஆபீஸ், ஒரு கை ஓசை, அரசி போன்ற பல சீரியல்களில் நடித்து வந்துள்ளார் மகாலட்சுமி.

நடிகை ராதிகாவின் நிறுவனம் தயாரித்த செல்லம்மா, வாணி ராணி, அரசி, சித்தி நாடகத்தின் பாகம் 2 ஆகியவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மகாலட்சுமி.

காதல் விவகாரம்:

சீரியல்களில் நடிக்கும் காலத்திலேயே இவருக்கும் ஈஸ்வரன் என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் ரவீந்திரர் என்னும் தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார் மகாலட்சுமி. அவரை திருமணம் செய்து கொண்ட பிறகு அது குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருந்தது.

 

சொல்லப்போனால் அந்த திருமணத்திற்கு பிறகுதான் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் மகாலட்சுமி. நடிகை மகாலட்சுமியின் சொந்த வாழ்க்கை குறித்து ஏற்கனவே சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் சென்று கொண்டுள்ளன.

சர்ச்சைக்குள்ளான புகைப்படம்:

இந்த நிலையில் அந்த சர்ச்சையை அதிகப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படம் சமீபத்தில் ட்ரெண்டாகி வருகிறது அந்த புகைப்படத்தில் வி.ஜே மகாலட்சுமி அவரது கடந்த கால காதலர் எனக் கூறப்படும் ஈஸ்வரன் உடன் நெருக்கமாக இருக்கும் அந்த புகைப்படங்கள் மிகவும் டிரெண்டாகி வருகின்றன.

இந்த புகைப்படங்கள் முன்பு ஈஸ்வரனுடன் அவர் காதலில் இருந்தப்போது எடுத்த புகைப்படங்களாக இருக்கலாம். இப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இருக்காது என மகாலெட்சுமியின் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version