அடிக்குற வெயில்ல.. அரபு நாட்டில்.. அரைகுறை ஆடையில் VJ மகேஸ்வரி.. வைரல் போட்டோஸ்..

கோடை காலம் துவங்கி விட்டது. இனி தமிழ்நாட்டில் சினிமா நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்களை பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஏனெனில் ஏப்ரல், மே மாத வெயிலை சமாளிக்க முடியாத பலரும் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவர்.

அதுவும் பள்ளி, கல்லூரிகளுக்கும் கோடை விடுமுறை காலமாக இருப்பதால் குழந்தைகளுடன் தங்களது விடுமுறை கொண்டாட்டத்தை வெளிநாடுகளில் கொண்டாடுவதுதான் வழக்கம்.

VJ மகேஸ்வரி

அந்த வகையில் சின்னத்திரை புகழ் VJ மகேஸ்வரி, நிறைய டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் டிவி சேனல்களில் பணிசெய்திருக்கிறார்.

காமெடி கலக்கல் நிகழ்ச்சியான அசத்தப் போவது நிகழ்ச்சியை பல வாரங்கள் தொகுத்து வழங்கியவர் VJ மகேஸ்வரி. புதுக்கவிதை, தாயுமானவன், அம்மன் போன்ற சீரியல்களில் ஒரு நடிகையாக தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: உண்மையான பெண்கள் இதை பண்ணுவாங்க.. முதலிரவு அறையில் அந்த கோலத்தில் பிரியங்கா நல்காரி..

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சீசன் 6ல் பங்கேற்றார். வீட்டுக்குள் பல போட்டியாளர்களிடம் பயங்கர சண்டை போட்டு, வாக்குவாதம் செய்தார். VJ மகேஸ்வரியின் உண்மை முகத்தை பார்த்து, பலரும் அதிர்ந்து போய்விட்டனர். அதனால் சில வாரங்களில் இவர் வெளியேற்றப்பட்டார்.

விக்ரம் படத்தில்

சினிமாவிலும் VJ மகேஸ்வரி நடித்திருக்கிறார். குயிலு, சென்னை 28 ( 2ம் பாகம்), மந்திரப் புன்னகை, பியார் பிரேமா காதல், தாதா, விக்ரம், எழுத்தாளர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் அவர் நடித்த கதாபாத்திரங்கள் எல்லாமே சின்ன சின்ன ரோல்கள்தான். அதனால் VJ மகேஸ்வரி அந்த படங்களில் நடித்திருப்பதே கூர்ந்து கவனித்து பார்த்தால் தெரியும். அதனால் சினிமா பயணத்தில் பெரிய தோல்வியை தான் சந்தித்திருக்கிறார் VJ மகேஸ்வரி.

சாணக்கியன்

கடந்த 2005ம் ஆண்டில் சாணக்கியன் என்பவரை, VJ மகேஸ்வரி திருமணம் செய்தார். மகன் பிறந்த நிலையில், 2010ம் ஆண்டில் அவரை பிரிந்த VJ மகேஸ்வரி, விவாகரத்தும் செய்துவிட்டார். இப்போது மகனை தன் பொறுப்பில் வளர்த்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: கட் பனியனில் காட்ட கூடாததை காட்டும் சீரியல் குத்து விளக்கு காவ்யா அறிவுமணி.. குவியும் லைக்குகள்..

கவர்ச்சியான

VJ மகேஸ்வரிக்கு கவர்ச்சியான, அழகான ஆடைகளை அணிவது என்றால் கொள்ளை பிரியம். அதனால் முன்னழகு தூக்கலாக தெரியும் படியான புகைப்படங்களை அடிக்கடி தனது வலைதளப் பக்கங்களில் அப்டேட் செய்து, ரசிகர்களை கிறங்கடிப்பார்.

அதுமட்டுமின்றி வெளியிடங்களுக்கு சென்றால், அங்கு நிறைய செல்பி புகைப்படங்களை எடுத்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு விடுவார். அரைகுறை ஆடையில் அவரது கவர்ச்சியான புகைப்படங்களுக்கு தனியாக ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

அரபு நாடுகளுக்கு

இப்போது அரபு நாடுகளுக்கு சென்றுள்ள VJ மகேஸ்வரி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் அடிக்குற வெயில்ல.. அரபு நாட்டில், இப்படி அரைகுறை ஆடையில் VJ மகேஸ்வரி நமக்கு தண்ணீ காட்டறாங்களே என புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version