குளுகுளு பிரதேசத்தில் கிளுகிளு போஸ்.. இளசுகளை சுண்டி இழுக்கும் VJ மகேஸ்வரி..!

பிரபல தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினியான VJ மகேஸ்வரி. சென்னையில் பிறந்து வளர்ந்து நடிகை மாடலிங்.

தொகுப்பாளினி இப்படி பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி காட்டி வந்தார்.

VJ மகேஸ்வரி:

முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் உருவான “குயில்” என்ற திரைப்படத்தின் மூலமாக மகேஸ்வரி நடிகையாக அறிமுகம் ஆனார் .

அதை எடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்த அவர் மாடலிங் போட்டோஷூட்டும் நடத்தி மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ஆங்கரிங் செய்வது மற்றும் திரைப்பட விழாக்களுக்கு ஹோஸ்டிங் செய்வது உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் விஜே மகேஸ்வரி.

தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இவர் பல்வேறு சீரியல்களிலும் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாகவும் இவர் பார்க்கப்பட்டு வந்தார்.

2013 ஆம் ஆண்டில் சீரியல் நடிகையாக அறிமுகமான விஜே மகேஸ்வரி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புதிய கவிதை சீரியலில் தோன்றியிருந்தார்.

சீரியல் நடிகையாக மகேஸ்வரி:

மேலும் தாயுமானவன் உள்ளிட்ட தொடர்களில் மகாலட்சுமியாக நடித்திருந்தார். இந்த சீரியலும் ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தனிப்பட்ட சில காரணத்தால் தான் சீரியல் நடிகையாக இருக்கப்போவதில்லை என கூறி விலகி விட்ட அவர் தொகுப்பாளராக மாறி கலக்க ஆரம்பித்தார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி கில்லாடிஸ் மற்றும் பெட்டராப் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க அதில் பங்கேற்று மேலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

அதன் பிறகு இவருக்கு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடிக்கும் வாய்ப்பு விஜய் மகேஸ்வரிக்கு தேடி வந்தது.

கமலஹாசன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் வில்லன் விஜய் சேதுபதிக்கு 3 மனைவிகளில் ஒருவராக விஜய் மகேஸ்வரி நடித்திருப்பார்.

விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை:

அது அவருக்கு மிகப்பெரிய அடையாள படமாகவும் பார்க்கப்பட்டது. இதனடியே மகேஸ்வரி மிகவும் இளம் வயதிலே கடந்த 2005 ஆம் ஆண்டு சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு ஐந்து வருடத்திலேயே இவர்களது வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. அதற்கான காரணம் சாணக்கியன் தன்னை மிகவும் அடிமைப்படுத்துவதாகும் தொகுப்பாளர் வேலை செய்யக்கூடாது என்று கூறி டார்ச்சர் செய்து வந்ததால் அவரை விட்டு பிரிந்ததாக பேட்டிகள் கூட கூறியிருந்தார் மகேஸ்வரி.

தோலுக்கு மேல் வளர்ந்த ஒரு மகன் இருக்கிறார் தொடர்ச்சியாக தொகுப்பாளனியாக கலக்கி வருகிறார்.

இதுவரை இவர் சென்னை 28, யார் பிரேமா காதல், டான்,விஷமாகாரன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கிளுகிளு போஸ்..

இதனிடையே எப்போதும் சமூக வலைத்தளங்கள் ஆக்டிவாக இருந்து வரும் பிஜே மகேஸ்வரி அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு திணறடிப்பார்.

அந்த வகையில் தற்போது குளுகுளு பிரதேசத்தில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்திருக்கிறார் விஜே மகேஸ்வரி இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version