எனக்கும் அந்த தேவை இருக்கு தான்.. ஆனால்.. வெக்கமின்றி கூறிய VJ மகேஸ்வரி..!

சமூக வலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் தான் VJ மகேஸ்வரி.

34 வயதாகியும் இளமை குறையாமல் அதே பொலிவுடன் இருக்கும் விஜே மகேஸ்வரி கவர்ச்சியில் தாராளமாக காட்டி இழுப்பார்.

VJ மகேஸ்வரி:

குறிப்பாக விதவிதமான கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு எடுத்துக் கொள்ளும் போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவர் சன் தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி ஜீ தமிழ் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி பல விளம்பர படங்களில் நடித்து மாடலிங் போட்டோஷூட் நடத்தியும் அதன் பின்னர் தொகுப்பாளியாக தனது கெரியரை தொடங்கினார்.

ஆங்கரிங் மற்றும் மாடலிங் ஹோஸ்டிங் மிகவும் ஆர்வம் கொண்ட மகேஸ்வரி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார்.

வாய்ப்பு கொடுத்த கமல் ஹாசன்:

இதனிடையே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவிலும் பிரபலமானார்.

பின்னர் திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க நடிகர் கமல்ஹாசன் மகேஸ்வரிக்கு விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக VJ மகேஸ்வரி நடித்திருப்பார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது திரைப்படம், போட்டோ ஷூட் எனப்படு பிசியாக இருந்து வருகிறார்.

VJ மகேஸ்வரி கடந்த 2005 ஆம் ஆண்டு சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

2019 கேசவ் என்கிற மகன் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கணவரை பிரிந்து விட்டார்.

விவாகரத்து, தனிமை:

சிங்கிள் மாதிரி தனது மகனை வளர்த்துக் கொண்டு தனக்கு பிடித்தமான தொழிலில் சாதித்துக் கொண்டும் இருக்கும் மகேஸ்வரி சமீபத்திய பேட்டி ஒன்றில். தன் மனதில் தேக்கி வைத்த வலிகளையும் தன் ஆசைகளையும் வெளிப்படையாக கூச்சம் இன்றி கூறியிருக்கிறார்.

அதாவது. கிட்டத்தட்ட 10 வருஷங்களாக நான் சிங்கிள் மாறாக இருந்து வருகிறேன். என்னுடைய மகனையும் என்னுடைய இலட்சியத்தையும் நான் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறேன்.

இப்படியான சமயத்தில் சிங்கிள் மதராக இருப்பதை பெருமையாக தான் உணர்கிறேன். சில பேர் ரிலேஷன்ஷிப் வேண்டாம் என எனக்கு அறிவுரை கூறுகிறார்கள்.

இதெல்லாம் நினைக்கும் போது பெருமையாக தான் இருக்கிறது. ஆனால் கடைசியில் நானும் மனுஷன் தானே எனக்கும் எல்லா தேவையும் இருக்கும் இல்லையா?

உடல் தேவை வேணும்:

எனக்கும் ஆசை என்பது ஒன்று இருக்கும் இல்லையா? ஓப்பனாக சொல்ல வேண்டுமென்றால் எனக்கும் உடல் தேவை இருக்கிறது.

யாராவது ரோட்டில் கைகோர்த்துக்கொண்டு ஜோடியாக சென்றால் அவர்களை பார்க்கும்போது என் மனது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

என்று மிகவும் எமோஷ்னலாக மனதில் பட்ட விஷயத்தை மிகவும் வெளிப்படையாக கூச்சம் இன்றி கூறியுள்ளார் விஜய் மகேஸ்வரி.

இதை எடுத்து அவரின் மனநிலை புரிந்து கொண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதலான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version