நீச்சல் உடையில்.. முழுதாக நனைந்த படி.. VJ மகேஸ்வரி கிளுகிளு போஸ்..!

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளினியான விஜே மகேஸ்வரி நடிகையாவும் தொகுப்பாளினியாகவும் சிறந்து விளங்கி வருகிறார்.

இவர் முதன் முதலில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் மற்றும் பெட்டர் ஆப் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் .

தொகுப்பாளினி மகேஸ்வரி:

மேலும், கமல்ஹாசன் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் புதுக்கவிதையில் தோன்றியிருந்தார் தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்களை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதன் மூலமும் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தார்.

தொடர்ந்து விஜே மகேஸ்வரிக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. முன்னதாக அசத்தப்போவது யாரு, புதுக்கவிதை, தாயுமானவன் , நகைச்சுவை கில்லாடிகள், பெட்டராப் ,அம்மன் உள்ளிட்ட பல்வேறு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

மேலும், பங்கேற்பாளராக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். அத்துடன் ஊ சொல்றியா ஓஓஓம் சொல்றியா நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார்.

திரைப்பட நடிகையாக விஜே மகேஸ்வரி:

தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புகளில் தொகுத்து வழங்கிக் கொண்டே இருக்கும் பிஜே மகேஸ்வரி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க மந்திரப்புன்னகை, சென்னை 28 2, பியார் பிரேமா காதல், விக்ரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் கிடைத்த ரோல்களை தவறவிடாமல் நடத்து வருகிறார்.

விஜய் மகேஸ்வரி மிகவும் இளம் வயதிலேயே சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இதனுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் .

தற்போது மகனுடன் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார் விஜே மகேஸ்வரி. இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனது கணவரை ஏன் விவாகரத்து செய்தேன் என்பது குறித்த பல சோகமான விஷயங்களை பதிவு செய்திருந்தார்.

அதில் தனது கணவர் மிகவும் தன்னை அடிமையாக அடிமையாக நடத்தி டார்ச்சர் செய்து வந்ததாகவும் நண்பர்களுடன் பழகக் கூடாது எந்த ஆண்களுடனும் நடிக்கக்கூடாது என கொடுமைப்படுத்தினார்.

விஜேவாக மட்டும்தான் இருக்க வேண்டும் திரைப்படங்கள் சீரியல் என எதிலுமே நடிக்க கூடாது என தன்னை ஒரு அடிமை போல் நடத்தி வந்தார் அது மட்டும் இல்லாமல் பொருளாதார ரீதியாக அவர் என்ன மிகவும் கஷ்டப்படுத்தினார்.

கணவரின் கொடுமை:

என் அம்மாவுக்கு சின்ன உதவி செஞ்சா கூட திட்டுவார். ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு காசே கொடுக்கக் கூடாது எனத் திட்டுவார். இதெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

என் அம்மாவை வீட்டு வேலைக்கு செல்ல சொன்னார். இதெல்லாம் பார்த்து எனக்கு மிகுந்த கஷ்டம் ஆகிவிட்டது.

நான் என்னை வளர்த்து படிக்க வைத்த ஆளாக்குன அம்மாவை வீட்டு வேலைக்கு அனுப்பி விட்டு நான் எப்படி பார்ப்பது? இதே எனக்கு ஒரு நிலைமை என்றால் அவர்கள் என்னை வீட்டு வேலைக்கு அனுப்புவார்களா? என்றெல்லாம் எனக்கு எண்ணம் எழுந்தது .

நீச்சல் உடையில் ஹாட் போஸ்:

இதனால் அவருடன் வாழவே பிடிக்காமல் கிட்டத்தட்ட நான்கு வருடம் அவருடன் போராடி விவாகரத்து முடிவை எடுத்து அவரிடம் இருந்து பிரிந்து வந்து விட்டேன்.

இந்நிலையி தற்போது நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். பிஜே மகேஸ்வரி தற்போது நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி எடுத்துக் கொண்ட படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் எக்குத்தப்பான ரசனைக்கு ஆளாகி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது தீயாய் பரவி வருவது குறிப்பிட்டது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam