தொடையை காட்டி.. இளசுகளை டெம்ப்ட் ஆக்கும் VJ மகேஸ்வரி..! – வைரல் போட்டோஸ்..!

மினுமினுக்கும் டைட்டான மாடர்ன் உடையில் தொடையை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி விஜே மகேஸ்வரி ( Vj Maheswari ) நடத்தியுள்ள போட்டோஷூட்டிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வருபவர்களில் ஒருவர், விஜே.மகேஸ்வரி. தொகுப்பாளினியாக சினத்திரையில் தனது பயணத்தை தொடங்கிய இவர் சில சீரியல்களிலும் நடித்தார்.

மேலும் சமீப காலமாக, கவர்ச்சி உடை அணிந்து… அழகிய தேவதை போல் போஸ் கொடுத்து இளசுகள் மனதை, இளக வைத்து வருகிறார் மகேஸ்வரி.விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால், இவரை தாறு மாறாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் இவருடைய ரசிகர்கள்.

இவர் இவ்வாறு விதவிதமாக போட்டோ ஷூட் நடத்துவது சினிமா பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காகத் தான் என கூறப்படுகிறது.அதன்பலனாக சமீபத்தில் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான ரைட்டர் படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார் மகேஸ்வரி.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மகேஸ்வரி, கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

 

அந்த வகையில், தற்போது மினுமினுக்கும் டைட்டான மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி படு வைரல் ஆகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *