நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட போடல.. பிரமாண்ட தொடையை காட்டி சூடேற்றும் மகேஸ்வரி..!

சன் மியூசிக் சேனலில் விஜே ஆக பணியாற்றி வந்த மகேஸ்வரி கிட்டத்தட்ட பத்தாண்டுகள் விரைவாக பணியாற்றினார்.

விஜேவாக பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து உள்ளார். ஆனால் அந்த படங்கள் வந்த இடமும் போனதும் தெரியாமல் போன போயின.

பிரபல தொலைக்காட்சியில் பணிகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது இவருக்கு சிலர் தொந்தரவு கொடுத்ததாகவும் அந்த தொந்தரவு தாங்க முடியாமல் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறியதாகவும் அந்த நேரத்தில் சில தகவல்கள்கிசிகிசுக்கப்பட்டன.

ஆனால் அவை எதுவும் உண்மை இல்லை என்று மறுத்தார் விஜே மகேஸ்வரி. தொடர்ந்து, திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆன அவருக்கு திருமண வாழ்க்கை இனிப்பானதாக அமையவில்லை.

தற்பொழுது கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது சிங்கிள் மதராக தன்னுடைய சொந்த வாழ்க்கையில் போராடி வரும் மகேஸ்வரி தற்போது சினிமாவில் நடிக்கும் ஆசையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதற்கேற்றார்போல சினிமாவில் துணை நடிகையாக இவருக்கு பல படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

படத்தில் ஒரு சில காட்சிகளிலேயே தோன்றினாலும் ரசிகர்கள் மத்தியில் இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் ஒரு மிகப்பெரும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு பேண்ட் அல்லது ட்வுசர் எதுவும் அணியாமல் தன்னுடைய பிரம்மாண்ட தொடையை காட்டி முட்டி போட்டு அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கொண்டு வருவதுடன் கைகளையும் குவித்து வருகின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *