“இது தொடையா..? இல்ல, பாலீஷ் போட்ட பளிங்கு சிலையா..?..” – ரம்பா-வை ஓரம் கட்டிய VJ மகேஸ்வரி..!

சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் நடிகை VJ மகேஸ்வரி. அதன் பிறகு சின்னத்திரை நடிகையாகவும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்த இவர் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

ஆனால் அந்த படங்கள் எல்லாம் ரிலீசான நிஜமாகவே ஹீரோயினாக நடித்து இருக்கிறாரா..? என்று தான் ரசிகர்கள் வியப்பாக கேட்பார்கள். அந்தளவுக்கு தான் இவர் நடித்த படங்களுக்கு வரவேற்பு இருந்தது.

தற்பொழுது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய வாழ்க்கையின் மறுபக்கத்தை தன் வாயாலேயே ரசிகர்களுக்கு கூறிவருகிறார். பிக் பாஸ் வீட்டில் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கும் இவர் அதன் பிறகு நன்றாகவே விளையாடி வந்தார்.

ஆனால், கடந்த நவம்பர் மாதம் 13ஆம் தேதி குறைவான வாக்குகளைப் பெற்ற காரணத்தினால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இவர் சந்தித்த பிரச்சினைகள் இவரை விவாகரத்து வரை கொண்டு சென்றது.

தற்போது தன்னுடைய மகனை வளர்த்து வரும் நடிகை மகேஷ்வரி சினிமா வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறார் தனி நபராக குடும்பத்தை நிர்வகித்து வரும் இவர் தன்னுடைய வருமானத்திற்காக திரைப்படங்கள் மற்றும் மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்ட கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களை இருக்கின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, பளிங்கு சிலையா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் தொடையை காட்டுவதில் ரம்பா-வை ஓவர்டேக் பண்ணிட்டீங்க என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam