பாத்ததாலே தூக்குதுங்க.. மொட்டை மாடியில் முன்னழகை தூக்கி காட்டி.. திக்கு முக்காட வைக்கும் VJ மகேஸ்வரி..!

நடிகை விஜே மகேஸ்வரி ( Vj Maheswari ) தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.தொகுப்பாளினி மட்டுமில்லாமல் சீரியல் மற்றும் சில படங்களிலும் பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் விஜே மகேஸ்வரி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது தமிழக மக்களால் வி. ஜே என்று அழைக்கப்பட்டு பிரபலமாகி உலா வருபவர் தான் மகேஸ்வரி. இவர் தனது படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

பின்பு திரைத் துறையில் அதிக அளவு ஆர்வம் கொண்டிருந்தார். இவர் முதன் முதலில் சன் மியூசிக் மற்றும் இசை அருவி உள்ளிட்ட தமிழ் இசை சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

இதையும் படிங்க : வெறும் முண்டா பனியன் – மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்..! – கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

இவரது பேச்சு திறமையால் தமிழக மக்கள் மனதில் விரைவிலேயே இடம் பிடித்தார். பின்பு இவருக்கு பல சீரியல் வாய்ப்புகள் குவிய தொடங்கியது.பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மகேஸ்வரிக்கு ஒரு மகனும் உள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகேஸ்வரி விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க : ஷார்ட் ஸ்கர்ட்.. பிதுங்கும் தொப்பை.. கால் மேல் கால் போட்டு.. தொடையை காட்டி அலறவிடும் DD..!

தற்போது சென்னையில் தனது மகன் மற்றும் மகேஸ்வரி அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். தற்பொழுது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

ஒரு பேட்டியில் இவர் இரண்டாவது திருமணம் என்றாலே பயமாக தான் உள்ளது எனக் கூறினார்.இதன் மூலம் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் நாட்டம் இல்லை என்பது தெரியவந்தது. பல பட வாய்ப்புகளுக்காக தற்போது இறங்கி உள்ளார்.

சமுத்திரகனி உடன் ரைடர் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து இவரது பல படங்கள் வெளிவர உள்ளது. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் விஜே மகேஸ்வரி நடித்துவருகிறார். இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

தற்போது கவர்ச்சி உடையில் மொட்டை மாடியில் சூரியனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சூட்டை கிளப்பும் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …