மொரட்டு கட்ட… கவர்ச்சி உடையில் கும்மென நிற்கும் VJ மகேஸ்வரி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி VJ மகேஸ்வரி ஒருகட்டத்தில் சினிமா நடிகராகவும் தன்னை அடையாளப் படுத்தினார்.

ஆனால் இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை இன்னும் சொல்லப்போனால் இவர் படங்களில் நடித்த படங்கள் ரிலீஸ் ஆனாதா என்று கூட பலருக்கு தெரியாது.

அந்த அளவிற்கு பல படங்களில் ஹீரோயினாக நடித்தார் VJ மகேஸ்வரி ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.

ஒரு குழந்தைக்கு தாயான பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனிமையில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் சமீபகாலமாக படு கிளாமரான உடைகளை அணிந்துகொண்டு இளசுகளை திணறடித்து வருகின்றா.ர் இப்போது காட்டும் இந்த கவர்ச்சியை இளம் வயதில் காட்டியிருந்தால் தமிழ் சினிமாவில் நீங்கதான் லேடி சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது ஸ்லீவ்லெஸ் உடையில் கும்மென நிற்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …