தெரியலையா.. இதோ குனிஞ்சு காட்டுறேன்.. கவர்ச்சி உடையில் விஜே மகேஸ்வரி..!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் தான் விஜே மகேஸ்வரி.

இவர் முதன் முதலில் இசையருவி, ஜீ தமிழ் தொலைக்காட்சி உள்ளிட்ட பல முக்கிய சேனல்களில் விஜேவாக பணியாற்றி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

VJ மகேஸ்வரி:

சிறு வயதில் இருந்தே நிகழ்ச்சிகளை தொகுத்தது வழங்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த விஜி மகேஸ்வரி கல்லூரி படிப்பை முடித்த உடனே எம் சி செய்துவந்தார்.

தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பை பெற்றார்.

அதன் மூலம் அவருக்கு சீரியல் நடிகையாக நடிக்கும் வாய்ப்புகள் தேடி வர துவங்கியது. விஜய் டிவியில் ஒளிபரப்பான தாயுமானவன் என்ற தொடரில் முதன் முதலில் நடிக்க ஆரம்பித்தார்.

பின்னர் புதுக்கவிதையிலும் அவர் தோன்றி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து காமெடி கில்லாடி, பெட்டராப் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஜீ தமிழில் தொகுத்து வழங்கியதன் மூலமாக தொலைக்காட்சி ரசிகர்களிடையே பேமஸாக இருந்து வந்தார் .

திரைப்படங்களில் மகேஸ்வரி:

தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் விஜே மகேஸ்வரிக்கு கிடைக்க மந்திர புன்னகை, சென்னை 28 – 2 , பியார் பிரேமா காதல், தாதா , விஷமக்காரன் , விக்ரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

கமல் ஹாசனின் தீவிர ரசிகையாக இவர் அவரது நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் வில்லன் விஜய் சேதுபதியின் மனைவியாக அவர் நடித்திருந்தார் .

இந்த படம் அவரை மிகப் பெரிய அளவில் பிரபலமாகியது. தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மிகப்பெரிய அளவில் ஃபேமஸானார் விஜே மகேஸ்வரி.

இவர் சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், கேசவ் என்ற ஒரு மகன் இவருக்கு பிறந்திருந்தார்.

கணவருடன் விவகாரத்து:

இதனிடையே தன்னை மனா ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை டார்ச்சர் படுத்துவதாக அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

மேலும், பொருளாதார ரீதியாகவும் தனது தாயை மிகவும் கொடுமைப்படுத்துவதாக கூறி கணவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு தனது பெற்றோர் மற்றும் மகனுடன் சென்னையில் தான் வசித்து வருகிறார்.

வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்தே பல கஷ்டங்களையும் இன்னல்களையும் சந்தித்து வந்தார் விஜே மகேஸ்வரி .

அவருடைய அப்பா சிறுவயதிலேயே அவரது அம்மாவை விட்டுவிட்டு சென்றுவிட்டார். அப்போது 14 வயதான மகேஸ்வரி குடும்ப பொறுப்பை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

அதனால் மிகவும் சிறு வயதிலிருந்து பெரிதாக பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்ட தனது அம்மாவுக்கு உதவியாக சிறு சிறு வேலைகளை செய்து அதன்மூலம் கணிசமான வருமானத்தை சம்பாதித்து தன்னுடைய அம்மாவுக்கு கொடுத்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.

இப்படியாகத்தான் அவர் மிகவும் இளம் வயதிலேயே கல்லூரி படித்த போதே தொகுப்பாளினியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிக ஆர்வம் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் குறுகிய தொகை வைத்து அம்மாவுக்கு உதவியாக இருந்துவந்துள்ளார்.

பிஜே மகேஸ்வரி இதனிடையே தொலைக்காட்சி தொடர்கள், சீரியல்கள், திரைப்படங்கள் என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் நடித்து பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கவர்ச்சி உடையில் மகேஸ்வரி:

இதனிடையே சமூக வலைதளங்களில் பட ஆக்டிவாக இருந்து வரும் பிஜி மகேஸ்வரி எப்போதும் தனது கிளாமர் அழகை காட்டுவதில் குறை வைக்காமல் இருந்து வருவார்.

அந்த வகையில் தற்போது லாங் கவுன் அணிந்து கொண்டு ஸ்டன்னிங் லுக் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது சமூக வலைதளவாசிகளை சொக்கி இழுத்துள்ளது.

இதில் பெரிதாக கவர்ச்சி ஏதும் தென்படவில்லை என்றாலும் அதிலும் கிளாமரை தேடிப் பிடித்து பார்க்கும் ரசிகர்களுக்கு. இது நிச்சயம் கவர்ச்சி விருந்தாகவே அமைந்திருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்கள் தீயாய் பரவி வருவது குறிப்பிடுத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version