நல்லா பாத்துக்கோங்க.. மார்பின் மேல் உள்ள மச்சம் தெரிய செல்ஃபி..! – ஆளை மயக்கும் விஜே மகேஸ்வரி…!

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பிறகு சீரியல் நடிகையாகவும் சினிமா நடிகையாக இருப்பவர் நடிகை விஜே மகேஸ்வரி.

சன் மியூசிக்கில் தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை VJ மகேஸ்வரி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

அதன் பயனாக சில திரைப் படங்களில் ஹீரோயினாகவும் நடித்து உள்ளார். ஆனால் அந்த படங்கள் ரிலீஸ் ஆனதா..? இல்லையா..? எப்போது ரிலீஸ் ஆனது..? என்ற எந்த விபரமும் தெரியாது.

அந்தளவுக்கு துக்கடா படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். இடையில் திருமணம் செய்துகொண்டு மீடியாவில் இன்று சற்றே ஒதுங்கி இருந்தார் VJ மகேஸ்வரி.

சமீபத்தில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்தார். அவர் செய்யக் கூடிய கொடுமைகளை பொறுத்து பொறுத்து பார்த்து ஒரு கட்டத்தில் இனி பொறுக்க முடியாது என்ற முடிவு செய்து அவரை விவாகரத்து செய்துள்ளார் VJ மகேஸ்வரி. இதனை ஒரு பேட்டியில் கூட குறிப்பிட்டிருந்தார்.

இவருக்கு ஒரு மகனும் உள்ளார் தற்போது இவரின் மகனும் மகனும் மட்டுமே தனியாக வசித்து வருகின்றனர். கணவர் இல்லாமல் சிங்கிள் மதராக தன்னுடைய மகனை வளர்த்து வரும் VJ மகேஸ்வரி சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார்.

அந்த வகையில் தற்போது நல்லா பார்த்துக்கோங்க என்று கூறுவது போல தன்னுடைய  முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …