இதைத்தான் எதிர்பார்த்தோம்.. படு சூடான படுக்கையறை காட்சியில் VJ மகேஸ்வரி..! – வைரல் வீடியோ..!

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தில் கௌசல்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்ததன் மூலம் மதுரையில் பிரபல நடிகையாக மாறினார் தொகுப்பாளினி VJ மகேஸ்வரி.

VJவாகவும் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்த இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயுமானார்.

அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார்.

VJ மகேஸ்வரி

கணவரை பிரிந்த பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் VJ மகேஸ்வரி. அந்த வகையில், குயில், மந்திரப்புன்னகை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க : பொம்பளைங்க மேட்டர்ல இவரு ரொம்ப வீக்.. இசையமைப்பாளர் குறித்து ரகசியம் உடைத்த பயில்வான் ரங்கநாதன்..

மேலும், சென்னை 600022 இரண்டாம் பாகம், பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார் இந்த பாடலில் படு கிளாமரான படுக்கை அறை காட்சிகளை நடித்திருக்கிறார்.

சமீப காலமாக சமூகவலை தினங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வந்த வீடியோ மகேஸ்வரி இப்படியான காட்சிகளை நிச்சயம் நடிப்பார் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

கிளாமர் அவதாரம்

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது VJ மகேஸ்வரி படு கிளாமரான தன்னுடைய அவதாரத்தை இந்த பாடலில் காட்டி இருக்கிறார்.

இந்த பாடல் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

இதையும் படிங்க : அமரன் ஆரம்பமே பெரிய சிக்கல்.. சிவகார்த்திகேயனுக்கு எதிராக இஸ்லாமிக் அமைப்புகள் கண்டனம்..

தொடர்ந்து இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version