முடியல சார்.. கதறி அழுத மணிமேகலை.. விஜய் ஆண்டனியின் ஒற்றை செயல்.. மயான அமைதியான விழா மேடை..

தமிழ் சினிமாவில் முன்னணி தொகுப்பாளினியான விஜே மணிமேகலை பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

சன் மியூசிக்தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார்.

அந்த நிகழ்ச்சி தான் இவரை மக்களிடையே கொண்டு போய் சேர்த்தது என்று சொல்லலாம். தொடர்ந்து அவர் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்: காதலிச்சேன்… ஆனா, கல்யாணம் பண்ணிக்க முடியல.. இது தான் காரணம்.. நடிகை மும்தாஜ் ரகசிய பக்கங்கள்..!

இதனிடையே திரைப்பட நிகழ்ச்சிகளையும் பிரபலங்களை வைத்து நேர்காணல் எடுக்கும் எடுப்பதையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல தமிழ் திரைப்பட நடிகரும் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியை அவர் நேர்காணல் எடுக்கும்போது கலங்கி அழுது தன் வாழ்க்கை நடந்த மிகவும் சோகமான சம்பவம் ஒன்றை கூறினார்.

அதாவது, நான் நான்கு மாதத்திற்கு முன்னர் காலில் சிறிய அடிபட்டு மிகவும் கஷ்டப்பட்டேன் அப்போது என்னால் நடக்கவே முடியாது என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.

அந்த நான்கு மாதமும் நான் பட்ட வேதனை சொல்லவே முடியாது. அந்த நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருந்தது நீங்கள் மட்டும்தான் உங்களது வீடியோ மட்டும் தான் சார்.

இதையும் படியுங்கள்: நோட் பண்ணீங்களா.. உதயநிதி குறித்து பேட்டியிலேயே உளறி கொட்டிய நிவேதா பெத்துராஜ்!

உங்களது மோட்டிவேஷனலான ஸ்பீச் பார்த்து நான் வியந்து விட்டேன். இப்போது நான் இங்கு இருப்பதற்கும் காரணம் நீங்கள் மட்டும்தான் எனக் கூறி கதறி அழுதார்.

அப்போது மணிமேகலை என் கையை பிடித்து ஆறுதல் படுத்திய விஜய் ஆண்டனி பல விஷயங்களை குறித்து பல விஷயங்களை பற்றி பேசினார்.

நம்முடைய வாழ்க்கை பயணம் என்பது கொசுவை விட மிக சின்னதாக இருக்கும். நம்முடைய கண்ணுக்கு இதுதான் உலகம் என்று பார்க்காமல் இந்த உலகத்தில் ஒரு சின்ன பகுதி தான் நம் வாழ்க்கை என்று நினைச்சுட்டு வாழ ஆரம்பித்து விட வேண்டும்.

அப்படி செய்தால் உங்களை விட உங்களது கவலைகள் பிரச்சனைகள் எல்லாம் மிகவும் சிறிதாக தெரியும். அதுமட்டுமில்லாமல் பல விஷயங்கள் நாம் பார்த்து கொண்டு போய்விட்டால் கவலைகள் என்பதே பெரிதாக தெரியாது.

இதையும் படியுங்கள்: ட்ரெஸ் எங்கம்மா.. படகின் நுனியில் மொழுமொழுவென நிற்கும் நடிகை ஷெரின்!

முதலில் நமக்கு நாம் நேரத்தை ஒதுக்கவேண்டும்.சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் வெளியில் செல்வதற்கும் மேலே சாப்பிடுவதற்கும் நேரம் ஒதுக்கும் நாம், நம்மைப் பற்றி யோசிப்பதற்குநேரம் ஒதுக்குவதில்லை.

எனவே நம்மை நாம் எப்படி மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும் என தெரிந்து நடந்துக்கொண்டாலே வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்று அவர் கூறினார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam