“விடிய விடிய இதை செஞ்சேன்..” அப்புறம் தான் காதலுக்கு ஓகேஆச்சு.. ரகசியம் உடைத்த VJ மணிமேகலை..!

தொகுப்பாளினி மணிமேகலை:

தமிழ் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் விஜய் மணிமேகலை 2000 கால கட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானார்.

குறிப்பாக இவர் சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்று வருகிறார்.

இதையும் படியுங்கள்: ப்பா.. வாலிப வயதில்.. வப்பும் வனப்புமாக… சுண்டி இழுக்கும் அழகில்.. மூச்சு முட்ட வைக்கும்அர்ச்சனா..

கடந்த 2019 ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அங்கும் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார்.

வாழ்க்கை கொடுத்த கொரோனா லாக்டவுன்:

குறிப்பாக இவரது கெரியரில் மிக முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அதற்கு முன்னர் கொரோனா காலகட்டத்தில் தனது கணவருடன் கிராமம் ஒன்றுக்கு சென்று…

இதையும் படியுங்கள்: KPY பாலாவிடம் உதவி பெற இதை பண்ணா போதும்… குவியும் வாழ்த்துக்கள்..!

அங்குள்ள மக்கள் , அங்குள்ள நண்பர்களுடன் சேர்ந்து அவர் வெளியிட்டு வந்த கலகலப்பான வீடியோக்கள் வெகுவாக பிடித்து போக அந்த கிராமத்து சாயலில் மணிமேகலின் நட்பும் மனிதர்களிடம் அவர் காட்டிய அன்பும் எல்லோருக்கும் பிடித்து போய்விட்டது.

குக் வித் கோமாளியில் வாய்ப்பு:

அதன் மூலம் தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தனது சொந்தமாக யூடியூப் வைத்திருக்கும் மணிமேகலை அதில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதில் வருமானமும் சம்பாதித்து வருகிறார்.

அடி உதை.. போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து.. நடிகருடன் காதல்.. தீபிகா பட்ட கஷ்டங்கள்..!

இவர் கடந்த 2017 நடன கலைஞர் உசைன் என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பு மீறி திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி பதிவு திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் தொடர்ந்து தங்களது கரியரில் கவனம் செலுத்தினர்.

தொடர்ந்து YouTube களில் ஜோடியாக அவர்கள் வெளியிட்டு வந்த வீடியோக்களுக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் இடையே வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் மணிமேகலை வெகு விரைவில் பிரபலமானார்.

விடிய விடிய இதை செஞ்சேன்:

தொடர்ந்து விஜேவாக கலக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதல் காலங்களை குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

அடி உதை.. போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து.. நடிகருடன் காதல்.. தீபிகா பட்ட கஷ்டங்கள்..!

அதாவது, என்னுடைய கணவரின் முதல் பிறந்தநாள் அன்று அவரை சர்ப்ரைஸ் செய்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தலாம் என திட்டமிட்டிருந்தேன்.

ஆனால், அந்த நேரத்தில் அவர் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆந்திரா சென்றிருந்தார் கடைசி நேரத்தில் அவரால் சென்னைக்கு வர முடியவில்லை.

இதையும் படியுங்கள்: அந்த நேரத்தில்.. என்னைத்தான் தூக்கி போட்டு மிதிப்பார்.. கணவர் கொடுமை குறித்து சாந்தி வில்லியம்ஸ்..!

அதனால் ஏமாற்றம் அடைந்தேன் எனவே நான் ஆந்திராவுக்கு செல்வது என முடிவெடுத்து இரவு 10 மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய ஆந்திரா நோக்கி பயணம் செய்து காலை எட்டு மணிக்கு ஆந்திரா சென்றடைந்தேன்.

அப்போது என்னை பார்த்து விட்ட பரவாயில்லையே பொண்ணு இவ்வளவு தூரம் வந்திருக்கு நெஜமாவே லவ் பண்றோம் போல இருக்கு என்று என்னுடைய காதலுக்கு ஓகே சொன்னார் என்னுடைய கணவர் என கூறியிருக்கிறார் VJ மணிமேகலை.

https://www.youtube.com/shorts/ppMU8x0Q-jY

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam