“பொத்தி வளத்த பொண்ணு மேகல..” – கேஷுவல் உடையில் ஹாட்டாக தோன்றும் VJ மணிமேகலை..!

சன் மியூசிக் இல் தொகுப்பாளியாக நிறைய ப்ரோக்ராம்களில் பணியாற்றி வந்த  VJ மணிமேகலை ( Vj Manimegalai ) அவர்கள் தற்சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

மணிமேகலை

தொகுப்பாளனி மணிமேகலை கலகலப்பான தனது காமெடி கலந்த பேச்சாளும் தனது வசீகரமான முக பாவனை ஆளும் தமிழ் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த ஒரு விஜே ஆவார். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சிகளில் டிசம்பர் 2009 ஆம் ஆண்டு பணிபுரிந்தார். இதனை அடுத்து இவரது சிறப்பான பேசினால் நிறைய இளம் ரசிகர்களை தனது காம்பியரிங் மூலம் அசத்தார் இதனை அடுத்து சன் மியூசிக் நிறைய அவார்டுகளும் இவருக்கு கொடுக்கப்பட்டது பெஸ்ட் வீடியோ ஜாக்கி 2010 அவார்டை முதன்முதலாக சன் டிவி விருது வழங்கும் விழாவில் வழங்கியிருந்தார்.

மணிமேகலை

இதனை எடுத்து மணிமேகலை அவர்களுக்கு நிறைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. கலகலப்பான பேச்சின் மூலம் நிறைய ரசிகர்கள் இவருக்கு வரத் தொடங்கினர் இதற்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு பிரபல டான்ஸ் மாஸ்டர் உசேன் சாதி காதர் என்பவரை காதலித்து வந்தார். இதற்கு இவரது குடும்பத்தினர் அனுமதிக்காத காரணத்தினால் இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டனர். யாருடைய உதவியின்றி தனியாக திருமணம் செய்து கொண்டார்கள் பல கஷ்டங்களை அனுபவித்து தற்சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி அனைவருக்கும் பிடித்த ஒரு கண்டஸ்ட்டராக வலம் வருகிறார்.

மணிமேகலை

இதனை அடுத்து இவர்கள் தனியாக யூடியூப் வலைதளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். இதில் நிறைய சுற்றுலா இடங்களுக்குச் சென்று வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் அனைத்தும் மக்களிடையே பரவலாக வைரல் ஆகி உள்ளது. மேலும் இதன் மூலமும் பணம் சம்பாதித்து வருகிறார்கள்.

மணிமேகலை

இந்த நிலையில் மணிமேகலை அவர்கள் இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். இதில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளதால் மக்களுக்கு பிடித்த ஒரு தொகுப்பாளியாக மணிமேகலை அவர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Vj Manimegalai

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …