நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நேத்து வைத்த மீன் குழம்பு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தினம் தினம் தினு தினசாக VJ பார்வதி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்கின்ற போட்டோக்களை பார்த்து இணையவாசிகள் அனைவருமே அதிர்ந்து போய்விடுவார்கள்.
அதுமட்டுமல்லாமல் சோசியல் மீடியாவின் மூலம் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற பிரபலங்களில் ஒருவராக திகழக்கூடிய VJ பார்வதி தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய அளவு கிளாமரான புகைப்படங்களை பதிவேற்றி கலக்குவதில் வல்லவர்.
VJ பார்வதி..
VJ பார்வதி ஆரம்பத்தில் youtube சேனலில் மட்டுமே தலைக்காட்டி வந்த இவர் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறார். அது போல வெப் சீரியசிலும் நடித்து இருக்கக்கூடிய இவர் மிகச்சிறந்த தொகுப்பாளினியாக வலம் வந்தவர்.
ஆரம்ப நாட்களில் தொகுப்பாளனியாக இருந்து படிப்படியாக தன்னுடைய அற்புதமான உழைப்பாலும், விடாமுயற்சியாலும் இன்று இன்று இந்த அளவு ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்றிருக்கும் VJ பார்வதி தற்போது தனது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் யாருமே கேட்க மறுக்கக்கூடிய அல்லது முகம் கூசக்கூடிய வகையில் இருக்கும் கேள்வியை கேட்டிருக்கும் ரசிகருக்கு முகம் சுளிக்காமல் சிரித்தபடி தனது பாணியில் தடாலடியான பதிலை தந்ததை பார்த்து அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
மேலும் அவரது பேச்சில் நல்ல உறுதித் தன்மை இருந்ததாகவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த உறுதித் தன்மை இருப்பதால் தான் இன்றளவும் பெண்களை யாரும் எளிதில் நெருங்க முடியாமல் அவர்கள் நெருப்பாய் திகழ்வதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
ஜட்டியே போட்டாலும் என்ன மீறி எவனும்..
அட அப்படி என்ன அந்த ரசிகர் கேட்டிருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். அந்த ரசிகர் கேட்ட கேள்வியே எனக்கு முடக்கான கேள்வி அதுவும் நீ இப்படியே ஜட்டி போட்டு திரிந்தால் ஒரு நாள் உன்னை எவனாவது கெடுக்கப் போறான் என்று கமெண்டில் பதிவிட்டு இருந்த அந்த ரசிகருக்கு எப்படிப்பட்ட பதிலடிகை தந்தார் தெரியுமா.
நான் ஜட்டி போட்டு இருந்தாலும் சரி குட்டையான டிரஸ்சை போட்டு நின்றாலும் என்னை மீறி எவனும் என்னை தொட முடியாது. ஏனென்றால் எங்கள் வீட்டில் அப்படித்தான் எங்களை வளர்த்து இருக்கிறார்கள்.
இப்படி எல்லாம் உடை போடுகிறோம் என்பதால் அதற்கெல்லாம் மசிய கூடியவர்கள் நாங்கள் அல்ல என்ற ரீதியில் அவர் பேசியிருக்கிறார்.
மேலும் எந்த ஒரு பெண்ணும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன்னை இழக்க விரும்ப மாட்டாள். அவளிடையே அந்த சமயத்தில் தன்னை காப்பாற்றிக் கொள்ள எந்த அளவு முயற்சி செய்ய வேண்டுமோ அந்த அளவு முயற்சிகளை மேற்கொள்வார் என்ற கருத்தையும் பதிவு செய்து இருக்கிறார்.
இதனை அடுத்து என்னை மீறி எவனும் என்னை தொட முடியாது என்று உறுதியாக அவர் பேசிய பேச்சு தற்போது இணையத்தில் வைரலாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
இத பண்ண முடியாது VJ பார்வதி தடாலடி..
இந்தக் கேள்விக்கு எவரும் பதில் சொல்ல முடியாத நிலையில் சிரித்தபடியே தன் வளர்ப்பு எப்படிப்பட்டது என்றும் ஒவ்வொரு பெண்ணும் அப்படித்தான் இருப்பாள்.
அது ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய தனி குணம் என்று பெண்மையின் குணத்தையும் கூறிய VJ பார்வதியின் தடாலடியான பேச்சு அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது.
இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள். மேலும் வி.ஜே பார்வதியை போல அனைத்து பெண்களும் யார் எப்படி பேசினாலும் அதை பற்றி கவலை கொள்ளாமல் இது போல ஸ்போட்டிவாக பதில் அளிக்க வேண்டும் என்பதை அவர் உணர்த்தி இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
நீங்களும் அந்த தடாலடியான பேட்டியை காண விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதும்.