யூடியூப் சேனல்களில் பிரபலமான தொகுப்பாளனாக வலம் வந்தவர் VJ பார்வதி. சில குறும்படங்களிலும் நடித்திருக்கும் இவர் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடைய அவதாரத்தையே மாற்றிவிட்டார் VJ பார்வதி என்று கூறலாம். அதற்கு முன்பு வரை கோக்குமாக்கான கேள்விகள் கேட்பது பலரும் கேட்க தயங்கக்கூடிய அல்லது பேச தயக்கக்கூடிய விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைப்பது என பேசி வந்தார் VJ பார்வதி..
அதன்பிறகு கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அங்க அழகுகள் ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக உடைகளை அணிந்து கொண்டு இணையவாசிகளை கதிகலங்க செய்து வந்தார்.
அந்த வகையில் மலை பிரதேசம் ஒன்று இருக்கு சுற்றுலா சென்றிருந்த அவர் நீச்சல் உடையில் வெந்நீரில் கதகதவென குளியல் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
இது இளசுகளின் மத்தியில் மிகப்பெரிய வைரலானது. தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகு குட்டியான கவுன் அணிந்து கொண்டு ரசிகர்களின் பிபியை எகிற வைத்திருக்கிறார்.
சினிமாவில் நடிக்கவும் ஆசை இருக்கிறதோ.. என்னவோ.. சினிமா நடிகைகள் கூட ஓரம்போகும் அளவுக்கு இவருடைய கவர்ச்சி காட்சிகள் இருக்கிறது.
Youtube தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்த VJ பார்வதி தற்பொழுது சினிமா ஹீரோயின்களை ஓரங்கட்டும் அளவுக்கு படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு சினிமா நடிகைகளுடன் போட்டி போட்டு கவர்ச்சி காட்டி வருகிறார்.
அந்த வகையில், தன்னுடைய இனிய பக்கத்தில் ஒரு வெளிய இருக்க கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Summary in English : VJ Parvathy, the host of the popular show, has left her fans in awe with her latest series of glamorous photos. Her stunning poses and eye-catching makeup have mesmerized all the viewers. These glamorous photos are a testament to Parvathy’s incredible talent for captivating her audiences.