.பிங்க் டால்… கடற்கரையில் வளஞ்சு… நெளிஞ்சு…குமிஞ்சு…. மொத்த அழகையும் காட்டி என்ஜாய் பண்ண சொல்லும் வி ஜே பார்வதி…!!

வி ஜே பார்வதி கலாட்டா யூடியூப் சேனல் ஆங்கர் ஆக பணிபுரிந்து பேமஸ் ஆனவர். இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து கொடுக்கும் விதத்தைப் பார்த்து இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம். அந்தளவு சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளரான இவருக்கு சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

 இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதின் காரணமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தொகுப்பாளினியாக இருந்த போது எடக்கு, மடக்கான கேள்விகளை கேட்டு இணையத்தில் எப்போதும் வைரலாகி விடுவார்.

 சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை போட்டோக்களாகவோ, வீடியோக்களாகவோ பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் பிங்க் நிறத்தில் உடை அணிந்து பிங்க் டால்லாக ரசிகர்களின் மனதில் காட்சியளிக்கிறார்.

மேலும் எந்த போட்டோவில் வளைந்தபடியும் நெளிந்தபடியும் குனிந்த படியும் இவர் காட்சி தந்திருப்பதை  பார்த்து இளசுகள் அனைத்தும் ஒன் மோர் என்று கேட்டிருக்கிறார்கள்.

 கடற்கரை மணலே சூடேறி விட்டதாக சொல்லியிருக்கும் இளசுகள் அனைத்தும் இவர் பார்வையில் சொக்கி விழுந்து விட்டார்கள் என்று கூறலாம்.

கிளாமர் உடையில் கூடுதல் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கட்டி போட வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் வாலிப பசங்களின் வசீகரப் பார்வையை தன் பக்கம் திருப்பி வைக்கக் கூடிய அளவிற்கு தனது கட்டழகு மேனியை எடுப்பாக காட்டியிருக்கும் இவருக்கு தேவையான லைக்குகள் அனைத்தும் கிடைத்துவிட்டது.

 இந்தப் புகைப்படத்தில் இவரது முன் அழகு மட்டுமல்லாமல் தொடை அழகும் பக்காவாக தெரிவதால் பளிங்கி தொடைக்கு ஈடாக எதை  தரலாம் என்ற பட்டிமன்றம் இணையத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் ரசிகர்களின் மனதில் மொத்தமான சூட்டை கிளப்பி விட்டு இருக்கும் இந்த போட்டோவை பார்த்து என்ஜாய் பண்ணுங்க என்று சொல்லும் பார்வதிக்கு எதை தர வேண்டும் என்பதை பற்றி தற்போது ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam