“நான் ஆண்ட்டி இல்ல.. சின்ன பொண்ணு..” சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் VJ பார்வதி..!

தனியார் யூ-ட்யூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் VJ பார்வதி. தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களை பெற்றார்.

vj parvathy

தொடர்ந்து இணைய பக்கங்களில் சினிமா நடிகைகளுக்கு இணையான கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் பிரபலங்களை பேட்டி எடுக்கும் பொழுது அவர்களுடைய சூசகமான ஒளிவு மறைவான அந்தரங்கமான விஷயங்களை அசால்டாக கேட்டு அவர்களின் வாயை பிடுங்குவதில் திறமையானவர்.

இவருடைய பேட்டிகளை அதில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்காக பார்க்கும் ரசிகர்களை விட விஜே பார்வதி கேட்கும் கேள்விகளையும் அவருடைய அழகுகளையும் பார்க்க பின் தொடரும் ரசிகர்கள் தான் அதிகம்.

vj parvathy

இன்னும் சிலர் இவரை கலாய்ப்பதற்காகவே இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை VJ பார்வதி.

அந்த வகையில், தற்பொழுது சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கிளாமரான உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.

vj parvathy

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் என்னுடைய வயது என்ன என்று கூறினால் யாரும் நம்பவே மாட்டேன் என்கிறார்கள்.

சத்தியமாக எனக்கு 27 வயது தான் ஆகிறது ஹிப் ஹாப் தமிழாவின் வைரல் ஆன்ட்டி மொமென்டின் காரணமாகத்தான் என்னை பலரும் ஆண்ட்டி என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

vj parvathy

மேலும் என்னுடைய அதிகப்படியான பேச்சு காரணமாகவும் நான் பெரிய பெண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்புங்கள் நான் 27 வயசு பொண்ணு தான் என பதிவு செய்திருக்கிறார்.

vj parvathy

இந்நிலையில் தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கும் விதமாக கிளாமரான உடைகளில் ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …