இணையத்தில் வெளியான VJ பார்வதி குளியல் காட்சிகள்.! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

VJ பார்வதி இன் குளியல் காட்சிகள் இணையத்தில் வரலாகி வருகிறது. யூட்யூப் சேனல்களில் பிரபலமான தொகுப்புகள் அறியப்படுபவர் VJ பார்வதி மட்டுமில்லாமல் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

குறிப்பாக நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர் மன்றத்தில் பிரபலமானார் VJ பார்வதி.

யூடியுப் சேனல்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரமான கேள்விகளை பொதுமக்களிடம் எழுப்பி அதற்கு பதில்களை பெறும் தொகுப்பாளினியாக தைரியமான பெண்ணாக அறியப்படும் VJ பார்வதி சமீப காலமாக இணைய பக்கங்களில் கவர்ச்சியான வளம் வந்து கொண்டிருக்கிறார்.

சினிமாவில் நடிக்கும் ஆசை ஏதும் இருக்கிறதா..? என்று தெரியவில்லை. சமீபத்தில் சுற்றுலா சென்று இருந்தவர் அங்கே வெட்ட வெளியில் குளியல் போடும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் டிரெண்டிங்காக இருந்து வருகிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணிக்கிறார்கள்.

இவருடைய சினிமா வாய்ப்பு கிடைக்குமா..? என்று பொறுத்ததுதான் பார்க்க வேண்டும் தற்போதைக்கு இவருடைய இந்த புகைப்படங்களை மட்டும் பார்ப்போம்.

சமீப காலமாக இணைய பிரபலங்கள் சினிமாவிலும் கலக்கி வருகின்றனர். அந்த வகையில், VJ பார்வதியும் சினிமாவில் கலக்குவாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

வி ஜே பார்வதி, தமிழ் திரையுலகில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சினிமா நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். இவர் யூ டியூப் வீடியோவில் பொது இடங்களில் மக்களை சந்தித்து அவரளிடம் நகைச்சுவையாக மற்றும் விவகாரமான கேள்விகளை எழுப்பி பேட்டி எடுக்கும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

மேலும், பிராங்க் ஷோ நிகழ்ச்சி தொகுத்து வந்திருக்கிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானார் அம்மணி.

இந்நிலையில், ரிசார்ட் ஒன்றில் குளியல் போடும் இவரது புகைப்படங்கள் தான் இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …