உடலுறவு கொள்ள சரியான வயசு என்ன..? VJ பார்வதிக்கு அவருடைய அம்மா கொடுத்த ஷாக் பதில்..!

இனிய ஊடகங்களில் தொகுப்பாராணியாக பிரபலமாய் இருக்கும் விஜே பார்வதி பொதுவெளிகளில் கோக்கு மாக்கான கேள்விகளை எழுப்பி பதில்களை பெற்று ரசிகர்களை கவர்ந்தவர்.

அதன் பிறகு தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கூட போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருக்கும் இவர்.. திரை பிரபலங்களை பேட்டி எடுப்பது.. சினிமா விழாக்களை தொகுத்து வழங்குவது. உள்ளிட்ட வேலைகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய அம்மாவிடம் கேள்வி ஒன்றே எழுப்பி இருக்கிறார். அதுதான் உடலுறவு கொள்வதற்கு சரியான வயது எது..? என்பது.

இந்த கேள்வியை எதிர்பார்த்தது போலவே அவருடைய தாய் பதிலை கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, உடலுறவு என்பது 25 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுகளில் சரியாக இருக்கும் என்று கூறினார்.

இதனை கேட்ட விஜே பார்வதி பரவாயில்லையே இந்த கேள்விக்கெல்லாம் பதில் கொடுக்குறியே.. என்று சிரித்தார்.

அதற்கு பார்வதியின் தாய் நாங்கள் தமிழ் இலக்கியம் படித்தவர்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் 25 வயதுக்கு மேல் உடலுறவு என்றாலும் கூட.. அது திருமணம் ஒரு குடும்பம் என்ற எல்லைக்குள் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றும் பதிவு செய்திருக்கிறார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam