VJ பார்வதி : ஆரம்ப நாட்களில் ரேடியோவில் ஆர்.ஜேவாக பணிபுரிந்த இவர் பின்பு யூடியூப் ஆங்கராக மாறி ரசிகர்களின் மத்தியில் இவர் தொகுத்து வழங்கும் அபார திறமையின் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து விட்டார். அதன் பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்து தேடிய போதும் தொகுப்பாளினியாக இவர் இருந்து பணி புரிந்த திறனை யாரும் மறக்க முடியாது.
எதிரே இருப்பவர்களிடம் கேள்வி கேட்டு எடக்கு முடக்கான கேள்விகளால் அவர்களை மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரமே இருந்தது.
மேலும் இவர் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற மாபெரும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சல் ஆகி விட்டார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என்று கேள்வி எழுப்ப அதற்கு பதிலாக விரைவில் நான் கமிட்டாக போகிறேன் என்று கூறியிருப்பதை பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டார்கள்.
மேலும் கூடுதல் கவர்ச்சியில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன்னழகு பின்னழகு என்று அத்தனையும் அப்பட்டமாக ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பார்த்து ரசித்து வரும் ரசிகர்கள் எந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக மாற்றி விட்டார்கள்.
இளைஞர்களின் இரவு தூக்கத்தை கெடுத்து இருக்கும் இந்த புகைப்படத்திற்கு பல லைக்குகளை போட்டு சில கமெண்ட்களையும் ரசிகர்கள் தந்திருப்பதால் இவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் என்று கூறலாம்.
இது போன்ற புகைப்படங்களை அவர் எப்போது வெளியிடுவார் என்று ஒரு ரசிகர் பட்டாளமே காத்திருக்கக் கூடிய வேளையில் எல்லை மீறிய கவர்ச்சியில் ஆளைக் கொள்ளும் அளவுக்கு இவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் அந்த உணர்வை கிளப்பி விடுவதில் வல்லவராக இருக்கிறார்.