கையில் ரெண்டு பாம்பு.. கழுத்துல ஒரு பாம்பு..! – பார்வதி-ன்னு சரியா தான் பேரு வச்சிருக்காங்க..!

மதுரையைச் சேர்ந்த Vj பார்வதி சென்னையில் எத்திராஜ் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்தார். இவர் ஒரு ஜர்னலிஸ்ட் ஆவார். மதுரையில் வானொலி நிலையம் ஆன ‘மிர்ச்சி FM’ இல் RJ வாக அறிமுகமானார்.

இவரது கவர்ச்சிகரமான பேச்சும் கிண்டலான பதில்களும் மக்களுக்கு மிகவும் இவரை பிடித்தது. பிறகு பிரபல யூட்யூப் சேனல் நிறுவனமான behindwoods இல் தொகுப்பாளனியாக அறிமுகமானார்.

இவர் பொது இடங்களில் மக்களிடம் நேரடியாக சென்று நிறைய கேளிக்கையாக நிறைய சமுதாயம் சார்ந்த கேள்விகளை எல்லாம் தயங்காமல் கேட்கும் ஒரு சமூக போராளி.

இது மட்டுமல்லாது நிறைய அடல்ட் நிறைந்த கேள்விகளையும் கேட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். நிறைய சமூக வலைதளங்களிலும் ட்ரோல் செய்யப்பட்டும் இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்த நிகழ்ச்சி மக்களிடையே பிரபலமானதால் ஜி தொலைக்காட்சியில் ‘சர்வைவ்வர்’ என்னும் ரியாலிட்டி சோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சோவில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் நாட்டிற்கு தனது முகத்தை அடையாளப்படுத்திக் கொண்டார்.

சாதாரண யூடியூப் சேனலில் இருந்து தனது வாழ்க்கையை தொடங்கிய விஜே பார்வதி இப்போது பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இருந்தாலும் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வராததால் வாய்ப்புகளுக்காக அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நிறைய போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

இவர் அவ்வப்போது வெளியிட்ட ஒரு புகைப்படம் மிகவும் கவர்ச்சிகரமாக தனது முரட்டுத்தனமான உடலை மக்களுக்கு காட்டி கவர்ந்து வருகிறார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …