ரெட் லைட் ஏரியா… தாய்லாந்தில் தளுக் மொழுக்… பிட்டு துணியில் ஆட்டம் போட்ட VJ பார்வதி – வீடியோ!

பிரபலமான யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் விஜே பார்வதி.

இவருக்கு தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அறிமுகம் தேவையே இல்லை. குறிப்பாக இளவட்டம் ஆடியன்ஸ் மத்தியில் விஜே பார்வதிக்கு ஒரு தனி இடமே உண்டு .

VJ பார்வதி:

பீச்.. மால் உள்ளிட்ட பொதுவெளியில் மக்களோடு மக்களாக சென்று பேட்டி எடுத்து ஏடாகூடமான கேள்வி கேட்டதன் மூலமாக மிகக் குறுகிய காலத்திலே பெரிய அளவுக்கு பேமஸ் ஆனவர் தான் விஜே பார்வதி.

இவர் தொகுப்பாளினியாக வருவதற்கு முன்னர் ஆஜேவாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போ பொது சர்ச்சைக்குரிய கேள்விகளை மக்கள் மத்தியில் சென்று கேள்வி கேட்டு பெரும் பரபரப்பு கிளப்புவார்.

இதனாலே இவருக்கு என்ன தனி அடையாளம் ஏற்பட்டு மிக குறுகிய காலத்திலேயே எல்லோரது கவனத்தையும் ஈர்த்த தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டார்.

இளைஞர்கள் மத்தியில் ஷார்ட் டைமில் பேமஸ் ஆன விஜே பார்வதி மாடல் அழகியாகவும் பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார்.

முன்னதாக இவர் மாடல் அழகியாக இருந்து பல்வேறு போட்டோ ஷூட் நடத்தியதன் மூலமாக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

கொழுக் மொழுக் தோற்றத்தில் இருந்து வரும் பார்வதி அதில் கவர்ச்சியை வாரி இறைத்து போஸ் கொடுப்பார்.

மேலும் இவர் ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்வதி:

அதில் இவருக்கு ஒரு நல்ல அறிமுகமும் அடையாளமும் கிடைத்தாலும் மிக ஒரு சில வாரங்களிலேயே அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அத்துடன் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதிலும் தனது மிகச்சிறந்த பெர்பாமென்ஸ் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இப்படி தொகுப்பாளினியாக இருந்து கொண்டே பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

குறிப்பாக பிரபலங்களை வைத்து நேர்காணல் எடுப்பதை கைவந்த கலையாக வைத்திருக்கும் பிஜே பார்வதி எவ்வளவு பெரிய நடிகராகவும் பிரபலமாகவும் இருந்தாலும் அவர்களை அசால்ட்டாக உட்கார வைத்து கேள்வி கேட்டு அசத்து விடுவார்.

எமோஷன்ஸ்..கடந்த கால வாழ்க்கை என பல விஷயங்களை மிகவும் லாவகரமாக கேட்டு பதில் வாங்கி விடுவார் பிஜே பார்வதி.

இதனாலே ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெரிய மவுஸ் இருக்கிறது என்று சொல்லலாம். இப்படி அடுத்தடுத்த ப்ராஜெக்டுகளில் படும் பிஸியான விஜேவக வலம் வந்து கொண்டிருக்கும் பிஜே பார்வதி அண்மையில் தன்னுடைய ஒரு நாள் வருமானத்தை பற்றியும் ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பதை பற்றியும் கூறி எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

தாய்லாந்தில் கவலை மறந்து ஆட்டம்:

அவரது ஒரே ஒரு ஆளுக்கு மட்டும் கிட்டத்தட்ட ரூ. 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செலவு செய்வதாக கூறி அதிர வைத்தார் விஜே பார்வதி.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் தனது நண்பர்களுடன் தாய்லாந்துக்கு ட்ரிப் நடித்துள்ள பார்வதி அங்கு பப் கிளப் உள்ளிட்டவற்றில் கவலை மறந்து ஆட்டம் போட்ட வீடியோவை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

படு கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கிளாமர் தெறிக்க குஷியில் ஆட்டம் போட்டு இருக்கும் இந்த வீடியோவை நெட்டிசன்ஸ் ஏடாகூடமாக விமர்சித்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version