அட கருமமே.. ஓப்பன் ஷவர் குளியல்.. உள்ளாடையுடன் போஸ்.. கேவலத்தின் உச்சம் என விளாசும் ரசிகர்கள்..!

இன்றைய காலகட்டத்தில் அழகான பெண்கள் தங்களது அழகை ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்கவே பிறந்திருக்கிறார்களோ என ஒரு மலைப்பு தோன்றும் அளவுக்கு அவர்களது செயல்பாடுகள் இருக்கின்றன.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால், போட்டோ ஸ்டுடியோவுக்கு செல்ல வேண்டும். வீடியோ பதிவு என்பதெல்லாம் மிக வசதியான செல்வந்தர்கள் வீடுகளில் நடக்கும் திருமண விழாவில்தான் பார்க்க முடியும்.

ஆனால் இப்போது, கையில் வைத்திருக்கும் ஆண்ட்ராய்டு போனை வைத்துக்கொண்டு ஒரு நாளில் 24 மணி நேரத்தில் தன்னுடைய அனைத்து செயல்களையும் பதிவு செய்துக்கொள்ள முடியும். அதை லைவ் ஆக டெலிகாஸ்ட் செய்யவும் முடியும்.

ஆனால் அந்த அளவுக்கு நவீன தொழில்நுட்பம் வாய்ந்த இந்த அறிவியல் வளர்ச்சியை, இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்களது அழகை, ஊருக்கெல்லாம் கண்காட்சி நடத்த பயன்படுத்தும் நிலைதான் மிக கேவலமாக இருக்கிறது.

VJ பார்வதி

VJ பார்வதிக்கு வீடியோ ஜாக்கி என்ற பெயர் உண்டு. இவர் மாடலிங் துறையிலும் இருக்கிறார். சினிமாவிலும் நடிக்கிறார். டிவி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். இப்படி அவருக்கு பல அடையாளங்கள் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்: இந்த நடிகர் மீது எந்த ஃபீலிங் இருக்கு.. ஓப்பனாக சொன்ன அனிகா.. அப்போ அந்த நடிகையின் நிலைமை..?

இவர் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே தமிழகத்தின் தலைநகரமான சென்னையில்தான். மதுரை காமராஜ் பல்கலையில் படித்து பட்டம் வென்றிருக்கிறார். பிரபல முன்னணி பத்திரிகை ஒன்றில் செய்தியாளராக பணி செய்திருக்கிறார்.

புதுப்புது அர்த்தங்கள்

சன் டிவியில் வீடியோ ஜாக்கியாக இருந்த VJ பார்வதி, அதன்பிறகு புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலில் வாய்ப்பு வர நடித்திருக்கிறார். அதன்பிறகு வைப் வித் பாரு என்ற பெயரில் யூடியூப் சேனல் சொந்தமாக ஆரம்பித்துள்ளார். கலாட்டா நிறுவனத்துடன் சேர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பாக்கினார்.

சர்வைவர் என்ற சவால் நிகழ்ச்சியிலும் VJ பார்வதி போட்டியாளராக பங்கேற்றார். மேலும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி 2 சீசனில் பங்கேற்றார்.

கிளுகிளுப்பான கேள்விகளை

சினிமா நட்சத்திரங்களை பேட்டி எடுப்பது, மேலும் டீன் ஏஜ் வயதினரிடம் கிளுகிளுப்பான கேள்விகளை கேட்பது என இணையத்தில் VJ பார்வதி, செம வைப்பை ஏற்படுத்தி, நெட்டிசன்கள் மத்தியில் அவ்வப்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: இதை கூட நான் காசு குடுத்து தான் வாங்குறேன்.. ஷகீலா வெளியிட்ட ரகசியம்.. ரசிகர்கள் சோகம்..

கும்மென்று இருக்கும்…

அதுமட்டுமின்றி, தனது வலைதள பக்கங்களில் அடிக்கடி தனது கவர்ச்சியான முன்னழகு, பின்னழகு தூக்கலான தெரியும்படியான புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை சித்தம் கலங்க வைக்கிறார்.

கும்மென்று இருக்கும் அவரது அழகை ரசித்து ரசித்து பார்க்கும் ரசிகர்கள், ஆத்தாடி என்ன ஒடம்பு என்று குதூகலமாக பாடத் துவங்கி விடுகின்றனர்.

கேவலத்தின் உச்சம்

சமீபத்தில் அவரது ஓபன் ஷவர் குளியல் காட்சியை பார்த்த ரசிகர்கள், அட கருமமே.. உள்ளாடையுடன் இப்படி போஸ் தந்து குளிக்கிறாரே, கேவலத்தின் உச்சம் என விளாசி வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam