இங்க என்ன சொல்லுது…? பிரியங்கா பிரியங்கான்னு சொல்லுதா…? சேலையில் ஜம்முனு இருக்காங்களே!

விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியும் மக்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினமாக இருந்து வருபவர்தான் விஜே பிரியங்கா.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி மிகவும் பிரபலமாக இருக்கிறார்.

விஜே பிரியங்கா:

சூப்பர் சிங்கர் ஜூனியர் சூப்பர், ஸ்டார் மியூசிக், ஒல்லி பெல்லி, சூரிய வணக்கம் ,இசை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானார்.

பிரபலமான ஆங்கராக வளம் வந்து கொண்டிருக்கிறார் பிஜே பிரியங்கா. இவர் விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாது ஜீ தமிழ் ,சன் டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக் போன்ற பல தொலைக்காட்சிகளிலும் இவர் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்த வந்த இவர் தனது நீண்ட நாள் காதலரான பிரவீன் குமார் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சில மாதங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

சில வருடங்களாக இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் எந்த ஒரு புகைப்படங்களையோ சேர்ந்து பொதுவெளியில் தென்படுவதோ இல்லை.

அதுமட்டுமில்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வரும் பிரியங்கா எந்த ஒரு இடத்திலும் தனது கணவரை குறித்து எதுவும் பேசாமல் தவிர்த்து வருகிறார்.

இரண்டாம் திருமணத்திற்கு தயார்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கே பல எமோஷன்சை பலர் வெளிப்படையாக தெரிவித்த போதிலும் தனது கணவரை குறித்து ஒரு வார்த்தை கூட பிரியங்கா பேசவே இல்லை.

இதனிடையே சமீபத்தில் தனது அம்மாவுடன் கலந்து கொண்ட பேட்டியின் போது தான் பிரியங்காவுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து வைக்க மிகுந்த ஆசையோடு இருக்கிறார் என்பது தெரியவந்தது.

பிரியங்காவும் தனது அம்மாவின் ஆசையின்படியே அவரின் விருப்பத்தின்படியே இந்த முறை நடந்து கொள்வேன் என கூறியிருந்தால் அவரும் இரண்டாம் திருமணத்திற்கு சம்மதிக்கிறார் என்பது தெரியவந்தது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் பிஜே பிரியங்கா அவ்வப்போது தனது நிகழ்ச்சி குறித்த வீடியோ புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இங்க என்ன சொல்லுது…?

அந்த வகையில் தற்போது அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகர் வி டிவி கணேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .

அப்போது விஜே பிரியங்கா விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடிகை திரிஷா கெட்டப்பில். சேலை அணிந்து கொண்டு ஜெஸியாகவே மாறிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இங்கே என்ன சொல்லுது என ஆப்ஷன் கொடுத்திருக்கிறார்.

சேலையில் அவ்வளவு அழகாக இருக்கும் பிரியங்காவை பார்த்த ரசிகர்கள்… இங்க பிரியங்கா பிரியங்கான்னு சொல்லுதுங்க என்ன கமெண்ட் செய்து அவரின் அழகை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version