16 வயசுல.. இந்த உறுப்பு ஏன் சிவந்து போயிருக்கு.. *** அடிச்சியான்னு கேட்டாரு.. VJ ரம்யா வெளியிட்ட பகீர் தகவல்..!

பிரபல தொகுப்பாளனி வி ஜே ரம்யா 16 வயதில் தனக்கு ஏற்பட்ட அசௌகரியமான சூழ்நிலை குறித்து சமீபத்திய பேட்டி ஒட்டி பேசி இருக்கிறார்.

நான் பள்ளியில் படிக்கும் பொழுது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டேன். அப்பொழுது நான் சற்று குண்டாக பூசினார் போல் இருப்பேன்.

ஒருமுறை படப்பிடிப்பு இரவு பகலாக நடந்தது. சரியான் ஓய்வு இல்லாத காரணத்தினால் என்னுடைய கண் சிவந்து இருந்தது. அப்போது என்னை பார்த்த கேமரா மேன் ஒருவர் என்ன கண்ணெல்லாம் சிவந்து இருக்கு.. நைட் ஃபுல்லா ஒரே க்ளப்பிங்கா.. ஃபுல் சரக்கு போல இருக்கு.. பீர் பெல்லி.. எல்லாம் தெரியுது என்று கேட்டார்.

அப்போது அவர் ஏன் அப்படி கேட்டார்.. அவர் கூறியதற்கு அர்த்தம் என்ன..? என்று கூட எனக்கு தெரியாது. அப்போதுதான் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், நான் கொழுகொழுவென இருக்கிறேன்.. எனக்கு தொப்பை போட்டு இருக்கிறது.. இந்த காரணங்களை கொண்டு நான் பீர் குடிப்பவள்.. என்றும் இரவு பாட்டி செய்பவர்.. என்றும் அவராகவே ஒரு யூகத்தை ஏற்படுத்திக் கொண்டு அதனை என்னிடம் கேள்வியாகவும் கேட்கிறார்.

அந்த நேரத்தில் அவரை எதிர்த்து நான் எதுவும் பேசவில்லை. ஆனால், இப்போது அதை நான் கேட்டிருந்தால் என்னால் பேச முடியும் நான் சோர்வாகவும் கொஞ்சம் பூசினார் போல் குண்டாகவும் இருந்ததால் இப்படி கூறுகிறார்கள்.. நான் சோர்வாக இருந்ததற்கு காரணம் இரவு பகல் என சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது.. முறையான ஓய்வு எடுக்க நேரம் கிடையாது.. படப்பிடிப்பை முடித்தாக வேண்டும் என்ற சூழ்நிலை.

ஆனாலும் ஓய்வெடுக்காமல் நாங்கள் நடித்துக் கொண்டிருக்கிறோம். அப்பொழுது நாம் எப்படி புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.. சோர்வாக தான் இருப்போம்.. ஆனால் அதனை தவறாக புரிந்து கொண்டு தவறாக கேள்வி எழுப்பிய கேமராமேன் எதனால் அப்படி கேள்வி எழுப்பினார் என்று எனக்கு நாட்கள் செல்ல செல்லத்தான் புரிந்தது என கூறியிருக்கிறார் நடிகை விஜே ரம்யா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam