ஜாக்கெட்டுக்கு கொக்கி போடுவதை.. வீடியோ எடுத்து ரிலீஸ் செய்த VJ ரம்யா..! – திரும்ப திரும்ப பார்க்கும் ரசிகர்கள்..!

பிரபல தமிழ் நடிகையின் வீடியோ ஜாக்கியுமான VJ ரம்யா. சுப்பிரமணியன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் ரசிகைகளின் கவனத்திற்கு வந்தவர்.

கடந்த 13 ஆண்டுகளாக முறைப்படி பரதம் கற்றுக் கொண்டு பல மேடைகளில் அரங்கேற்றம் செய்திருக்கிறார். மேலும் திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஓ காதல் கண்மணி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் ரம்யா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் விடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது ஜாக்கெட் கொக்கி போடும் போது எடுத்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் எம்மாம் பெரிய முதுகு ஜாக்கெட்டுக்கு கொக்கி போடுவதை கூடவா வீடியோவாக எடுத்து போடுவீர்கள்..? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உடல் ஆரோக்கியத்திலும் ,அழகை பேணுவதிலும் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் நடிகை ரம்யா தற்போது வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …